நிரந்தர நிலவருவாய் திட்டம் – காரன்வாலிஸ் பிரபு
பிரிட்டிஷின் இந்தியப் பொருளாதாரக் கொள்கை நிலவருவாய் கொள்கை: நிரந்தர நிலவருவாய் திட்டம் – காரன்வாலிஸ் பிரபு இரயத்வாரி முறை – சர்தாமஸ் மன்றோ மகல்வாரி முறை – வில்லியம் பெண்டிங் பிரபு நிரந்தர நிலவரி திட்டம் (1793) 1765- ல் இராபர்ட் கிளைவ் ஒரிசா, வங்காளம் மற்றும் பீகார் பகுதிகளில் ஓராண்டு நிலவருவாய் திட்டத்தை கொண்டு வந்தார். இத்திட்டம் வாரன்ஹேஸ்டிங்கால் ஐந்தாண்டு திட்டமாக மாற்றப்பட்டு பின் மீண்டும் ஒரு ஆண்டாக மாற்றப்பட்டது. 1793-ல் ஜான்ஷோர் மற்றும் ஜேம்ஸ் […]