இயற்கை தேசிய சின்னங்களை பற்றி எழுதுக / Write about natural national symbols
இயற்கை தேசிய சின்னங்கள் ஆலமரம் —1950 இது பெருமையின் சின்னமாகும். மருத்துவ குணம் கொண்டது. மயில்—-1963 இந்தியாவை தாயகமாகக் கொண்டது. தோகையை கொண்ட பறவை மயில். கங்கை ஆறு—2008 இது வற்றாத ஆறு வரலாற்று புகழ்பெற்ற தலைநகரங்கள் இவ்வாற்றங்கரையில் தோன்றி செழித்தோங்கின . ஆற்று ஓங்கில்—2010 தான் வாழும் ஆற்றின் சூழல் அமைவு நிலையை உணர்த்தும் கருவியாக செயல்படுகிறது. அருகி வரும் உயிரினமாக உள்ளது. ராஜநாகம் (ஹோஃபிபாகஸ்ஹானா) உலகின் நீண்ட விஷம் நிறைந்த பாம்பு. இவை இந்தியாவின் […]
இயற்கை தேசிய சின்னங்களை பற்றி எழுதுக / Write about natural national symbols Read More »