இந்திய விடுதலை போராட்டத்தில் சுபாஷ் சந்திரபோஸின் பங்களிப்புகள் குறித்து விளக்கி எழுதுக. / Discuss the various role of Subash Chandra Bose in freedom struggle

சி.ஆர். தாஸுடன் மேற்கொண்ட பங்களிப்பு: சி.ஆர்.தாஸின் அரசியல் முன்னெடுப்புகளுடன் அவர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்;மேலும் அவருடன் சிறையில் அடைக்கப்பட்டார். சி.ஆர். தாஸ் கல்கத்தா மாநகராட்சியின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது போஸை தலைமை நிர்வாகியாக நியமித்தார். தொழிற்சங்க இயக்கங்கள்: அவர் இளைஞர்களை ஒழுங்கைமத்து தொழிற்சங்க இயக்கங்கள் அமைக்கப்படுவதை ஊக்குவித்தார். 1930ஆம் ஆண்டில், அவர் கல்கத்தா மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார் , அதே ஆண்டு அவர் AITUC இன் தலைவராகவும்  தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் இயக்கத்துடன் மேற்கொண்ட பங்களிப்பு: அவர் முழு சுயராச்சியத்தினை கோரினார்; […]

இந்திய விடுதலை போராட்டத்தில் சுபாஷ் சந்திரபோஸின் பங்களிப்புகள் குறித்து விளக்கி எழுதுக. / Discuss the various role of Subash Chandra Bose in freedom struggle Read More »