சுவாசித்தல் என்றால் என்ன? சுவாசித்தலின் வகைகள் யாவை?

சுவாசித்தல் சுவாசித்தல் என்பது உயிரினங்களுக்கும் வெளிச்சூழலுக்கும் இடையே நடைபெறும் வாயு பரிமாற்ற நிகழ்ச்சியாகும். சுவாசித்தலின் வகைகள் தாவரங்கள் வளிமண்டலத்திலிருந்து ஆக்ஸிஜனை பெற்றுக் கொண்டு கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றுகின்றன.  இந்த வாயு பரிமாற்றத்திற்கு வெளிச்சுவாசம் என்று பெயர். இது ஒரு இயற்பியல் நிகழ்வாகும்.  செல்லுக்குள்ளே உணவானது ஆக்ஸிகரணமடைந்து ஆற்றல் பெறும் உயிர்வேதியியல் நிகழ்ச்சியே செல்சுவாசம் எனப்படும், காற்று சுவாசம் இவ்வகை செல்சுவாசத்தில் உணவானது ஆக்ஸிஜன் உதவியால் ஆக்ஸிகரணமடைந்து கார்பன் டை ஆக்ஸைடு, நீர் மற்றும் ஆற்றலாக மாற்றப்படுகிறது.  […]

சுவாசித்தல் என்றால் என்ன? சுவாசித்தலின் வகைகள் யாவை? Read More »