பெரியார் அவர்கள் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பங்கினை விவரி / Explain the role Played by Periyar to Tamil Society

பெரியார் ஈ.வெ.ரா பெரியார் ஈ.வெராமசாமி (1879-1973) சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர் ஆவார். பெயரளவு முறையான கல்வியைக் கற்றிருந்தாலும் தன்தந்தையால் ஆதரிக்கப்பட்ட அறிஞர்களுடன் விமர்சன விவாதங்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வைதீக இந்து சமயத்துடன் ஏற்பட்ட நேரடி அனுபவங்கள் இந்து சமயத்தின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கைகளைத் தகர்த்தன. அவருடைய சுயநலமற்ற ‘பொதுச் சேவைகளும், தொலைநோக்குப் பார்வையும் அவரை புகழ்பெற்ற ஆளுமை ஆக்கின. ஈரோட்டின் நகரசபைத் தலைவர் பதவி (1918-1919) உட்பட பல பதவிகளையும் அவர் வகித்தார். கோவில் […]

பெரியார் அவர்கள் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பங்கினை விவரி / Explain the role Played by Periyar to Tamil Society Read More »