மக்கள்தொகை வளர்ச்சி என்றால் என்ன? மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்தும் வழிகள் யாவை?
மக்கள்தொகை வளர்ச்சி மக்கள்தொகை வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட இடத்திலும் நேரத்திலும் வசிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதைக் குறிக்கிறது தம்பதிகளின் பாதுகாப்பு வீதம் (Couple Protection Rate-CPR) இந்த வீதத்தை அதிகரிப்பதினால், குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை கையாளும் தம்பதிகளின் விகிதம் அதிகரிக்க வேண்டும். குழந்தைகள் இறப்பு வீதம் (Infant Mortality Rate – IMR) குழந்தைகள் இறப்பு வீதம் குறைக்கப்பட வேண்டும். ஏனெனில் குழந்தைகள் குறைந்த எண்ணிக்கையில் இறக்கும்போது, பொதுமக்கள் சிறு குடும்ப நெறியினை பின்பற்ற ஊக்கமளிக்கும். நாடு […]
மக்கள்தொகை வளர்ச்சி என்றால் என்ன? மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்தும் வழிகள் யாவை? Read More »