இந்தியக் குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்குக. / Explain the powers and functions of the President of India.
இந்தியக் குடியரசுத்தலைவர் குடியரசுத்தலைவர் பதவி என்பது பெயரளவு நிர்வாக அதிகாரம் கொண்ட பதவியாகும். இந்திய ஒன்றியத்தின் தலைலை நிர்வாகி குடியரசுத்தலைவர் ஆவார். அவர் இந்தியாவின் முதல் குடிமகனாவார். குடியரசுத்தலைவரின் அதிகாரங்கள் நிர்வாக அதிகாரங்கள் சரத்து 77, ஒன்றியத்தின் ஒவ்வொரு நிர்வாக நடவடிக்கையும் குடியரசுத்தலைவரின் பெயரிலேயே எடுக்கப்பட வேண்டும். பிரதமரையும், அமைச்சரவையின் மற்ற உறுப்பினர்களையும் நியமித்து, பிரதமரின் ஆலோசனையின் பேரில் அவர்களுக்கு இலாக்காக்களை நிர்ணயிக்கிறார். சட்ட அதிகாரங்கள் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தில் உரையாற்றுவதன் […]