சந்திரயான்-3 கேள்வி பதில்கள்- TNPSC
KEYWORDS: ஜி.எஸ்.எல்.வி, Laser Doppler Velocimeter, திரஸ்டர்கள், ரோவர், பிரக்யான், லேண்டர் விக்ரம், சந்திரயான்-2 ஆர்பிட்டர், போலாரிமீட்டர், ஜவஹர் தல். சந்திரயான் -1இன் திட்ட இயக்குநராக செயல்பட்ட விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை. அவர்களின் நேர்காணலின் முக்கிய அம்சங்கள் இங்கே வழங்கப்படுகின்றன. இஸ்ரோ தலைவர்: சோம்நாத் கேள்வி: சென்றமுறை அடைந்த பின்னடைவில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன? இந்தமுறை என்னென்ன மாற்றங்களை செய்திருக்கிறோம்? பதில்: சந்திரயான்-2க்கும் சந்திரயான்-3க்கும் இடையில் கட்டுமான மாற்றங்கள் உள்ளன. சந்திரயான்-2 அதன் …