ஊரகக் கடன்களுக்கான காரணங்களை ஆராய்க. / Analyse the causes for Rural Indebtedness.

ஊரக கடன்சுமை  ஊரக கடன்சுமை என்பது கிராம மக்கள் குறிப்பிட்ட காலத்தில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இயலாமல் கடனின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையைக் குறிக்கும்.  இந்தியாவின் நிதி கட்டமைப்பு பலவீனமாக இருப்பதனால் உதவி தேவைப்படும் விவசாயிகள், நிலமற்ற விவசாயிகள் மற்றும் வேளாண் கூலி தொழிலாளர்களின் கடன்சுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது.  இதனால் குறைந்த வாழ்க்கைத் தரம், குறைந்த உற்பத்தித் திறன், தற்கொலைகள் போன்ற தீய விளைவுகள் ஏற்படுகின்றன. ஊரக கடன்சுமைகளின் இயல்புகள்  இந்தியாவில் […]

ஊரகக் கடன்களுக்கான காரணங்களை ஆராய்க. / Analyse the causes for Rural Indebtedness. Read More »