இந்திய அரசமைப்பின் சிறப்பு அம்சங்களை விரிவாக கூறு / Elucidate the salient features of Indian Constitution.
இந்திய அரசமைப்பின் சிறப்பியல்புகள் நீளமான எழுதப்பட்ட அரசமைப்பு இந்திய அரசமைப்பு தான் உலகிலேயே நீளமான எழுதப்பட்ட அரசு அமைப்பாக கருதப்படுகிறது. மாநிலங்கள் மத்திய அரசு மற்றும் அவற்றுக்கு இடையிலான உறவுகள் குறித்த பல்வேறு விதிகளை கொண்டுள்ளது. நமது அரசு அமைப்பை உருவாக்கிய மேதைகள் உலகின் பல அரசமைப்பு மற்றும் பல்வேறு அரசமைப்பின் மூலங்களிலிருந்து நம் அரசமப்பை உருவாக்கியுள்ளனர். தனிநபர் உரிமைகளை அடிப்படை உரிமைகளாகும் அரசு கொள்கையின் வழிகாட்டு நெறிமுறைகளாகவும் செயல்முறை விவரங்கள் என பிரிவாகவும் பட்டியலிடப்பட்டுள்ளன. இறையாண்மை […]