இந்திய விடுதலைப் போராட்டத்தில் முதலாம் உலக போரின் தாக்கம் மற்றும் அதன் விளைவுகள் பற்றி விவாதி. / Discuss the impact of World War I on the Indian Freedom Movement
ஒரு புதிய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை : கடன்களால் போர் செலவுகள் அதிகரிப்பு வருமான வரி அறிமுகப்படுத்த வழிவகுத்தது. 250 மில்லியன் டாலர் மதிப்புக்கு இந்தியாவும் போருக்கு தேவையான பொருட்களை அனுப்பியது. போருக்கு கட்டாய ஆள் சேர்ப்பு பயிர் சேதம் மற்றும் உணவு பற்றாக்குறை போரின் விளைவு தேசிய வாத எழுச்சிக்கு வழிவகுத்தது: மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்களின் தோல்வி மக்களின் ஒத்துழையாமை இயக்கம் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் புறக்கணித்தல் தன்னாட்சி இயக்கம்: ஒரு மத்திய […]