SOCIO ECONOMIC ISSUES

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் (ICDP) பற்றியும் அதன் நோக்கங்களையும் குறிப்பிடுக.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் (ICDP) குழந்தைகளுக்கு துணை ஊட்டச்சத்து, நோய்த்தடுப்பு மற்றும் ஆரம்பக்கல்வி வழங்கும் திட்டம். இது 1975 இல் தொடங்கப்பட்ட அரசாங்கத்தின் முதன்மை திட்டமாகும். குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்கான சேவைகளின் ஒருங்கிணைந்த தொகுப்பு ஒன்றியத்தால் நிதியுதவி அளிக்கப்பட்டு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் செயல்படுத்தப்படும் திட்டம். நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியது. இத்திட்டத்திற்கு அங்கன்வாடி சேவைகள் என மறுபெயரிடப்பட்டுள்ளது. நோக்கங்கள் குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்துதல் (0-6 ஆண்டுகள்) குழந்தையின் […]

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் (ICDP) பற்றியும் அதன் நோக்கங்களையும் குறிப்பிடுக. Read More »

மூத்த குடிமக்கள் நிலையை மேம்படுத்த அரசின் திட்டங்கள் பற்றி எழுதுக

மூத்த குடிமக்கள் நிலையை மேம்படுத்த அரசின் திட்டங்கள்: சமூக நீதி (ம) அதிகாரமளிப்பு அமைச்சகம்: முதியோருக்கான ஒருங்கிணைந்த திட்டம், 1992: மத்திய துறைத்திட்டம் குறிக்கோள்: தொண்டு நிறுவனங்கள், உள்ளாட்சிகளுக்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் முதியோர் இல்லங்கள் மேம்பாடு, இயன் முறை மருத்துவம் (பிசியோதெரபி) நிலையங்களை நிர்வாகித்தல். ராஷ்டிரிய வயோசிரி யோஜனா, 2017: வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மூத்த குடிமக்களுக்கு உதவுதல் மற்றும் இலவச வாழ்க்கைத் துணைநல உபகரணங்கள் வழங்குதல். ஊரக மேம்பாட்டு அமைச்சகம்: இந்திராகாந்தி தேசிய

மூத்த குடிமக்கள் நிலையை மேம்படுத்த அரசின் திட்டங்கள் பற்றி எழுதுக Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)