The science of hereditary

மெண்டலின் பாரம்பரிய விதிகள் பற்றி விரிவாக எழுதுக.

மெண்டலின் விதிகள் ஒரு பண்புக் கலப்பு மற்றும் இரு பண்புக் கலப்பு சோதனைகளின் அடிப்படையில் மெண்டல் மூன்று முக்கியமான விதிகளை முன் வைத்தார்.  அவை இப்பொழுது மெண்டலின் பாரம்பரிய விதிகள் என அழைக்கப்படுகின்றன. ஓங்கு தன்மை விதி ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பண்புகளைக் கொண்ட பெற்றோர்களிடையே கலப்புச் செய்யப்படும்பொழுது முதல் தலைமுறை சந்ததியில் வெளிப்படும் பண்பு ஓங்குப் பண்பாகும்.  வெளிப்படாத பண்பு ஒடுங்கு பண்பாகும் இது ஓங்குபண்பு விதி எனப்படும். தனித்துப் பிரிதல் விதி அல்லது […]

மெண்டலின் பாரம்பரிய விதிகள் பற்றி விரிவாக எழுதுக. Read More »

மரபணுத்தொகைய வரிசையாக்கம் என்றால் என்ன? ஏதேனும் மூன்று மரபணுக்களைத் திருத்தும் முறைகள் பற்றி எழுதுக.

மரபணுத்தொகைய வரிசையாக்கம்: மரபணுத்தொகைய வரிசையாக்கம் ஜீனோம் தொகுப்பு என்றும் அழைக்கப்படுகிறது, எந்தவொரு உயிரினத்தின் மரபணுவியலும் விரும்பத்தக்க மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக, ஒரு மரபணுவில் டி.என்.ஏ. வை (டை ஆக்ஸிரைபோ நீயூக்ளிக் அமிலம்) இணைப்பது, நீக்குவது அல்லது மாற்றுவது ஆகியவை அடங்கும். மரபணுக்களைத் திருத்தும் முறைகள்: CRISPR – CaS9 – (திரண்ட ஒழுங்கான இடைவெளி கொண்ட குட்டையான முன்பின் ஒத்த மாறிகள்- மிருதுவான R- உடன் தொடர்புடைய புரதம் 9) CRISPR – CaS9 என்பது அங்கீகரிக்கப்பட்ட

மரபணுத்தொகைய வரிசையாக்கம் என்றால் என்ன? ஏதேனும் மூன்று மரபணுக்களைத் திருத்தும் முறைகள் பற்றி எழுதுக. Read More »

மரபணு சிகிச்சை என்றால் என்ன? மரபணு சிகிச்சை முறை பற்றியும் அதிலுள்ள சவால்கள் பற்றியும் எழுதுக 

மரபணு சிகிச்சை (Gene therapy) மரபணுச் சிகிச்சை என்பது, குறிப்பிட்ட சில நோய்களுக்கான சிகிச்சையாக ஒரு மரபணுவின் வெளிப்பாட்டை மாற்றியமைத்தல் அல்லது சிகிச்சைப் பயன்பாட்டிற்காக உயிரணுக்களின் உயிரியல் பண்புகளை மாற்றியமைத்தல் என்பவற்றை உள்ளடக்கிய ஒரு மருத்துவத் துறையாகும் ஒரு மரபணுத்திடீர் மாற்றத்தால் உருவாகும் நோய்களான, “நீர்மத்திசுவழற்சி” (Cystic fibrosis) மற்றும் ‘இரத்த உறையாமை’ (Haemophilia) Guns நோய்களைக் குணப்படுத்தும் முயற்சியே மரபணு சிகிச்சையின் முக்கிய நோக்கமாகும். மரபணு சிகிச்சை முறை குறிப்பிட்ட மரபணுவைத் தனித்துப் பிரித்தெடுத்து அதன்

மரபணு சிகிச்சை என்றால் என்ன? மரபணு சிகிச்சை முறை பற்றியும் அதிலுள்ள சவால்கள் பற்றியும் எழுதுக  Read More »

Write a short note on Cloning and its Significance

Cloning Cloning is a technique scientists use to make exact genetic copies of living things. Genes, cells, tissues, and even whole animals can all be cloned. Types: Therapeutic: In therapeutic cloning, the aim is to clone cells that make particular organs or types of tissue Reproductive: In this we actually reproduce not organ but entire being(donor) from

Write a short note on Cloning and its Significance Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)