மீரட் சதி வழக்கு – 1933
மீரட் சதி வழக்கு விசாரணையும் தண்டனையும் – 1933 மீரட் சதி வழக்கில் 1929ல் நடைபெற்ற கைது நடவடிக்கைகளுக்கு நடைபெற்றன. மீரட் சதி வழக்கில் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக ஒரு தேசிய மீரட் சிறை வாசிகளின் பாதுகாப்புக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் காந்தியடிகள், ஜவகர்லால் நேரு போன்ற தேசியத் தலைவர்கள் சிறைக்குச் சென்று பார்த்துவிட்டு வந்தனர். மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் எம்.சி. சக்லா, கே.எஃப். நாரிமன் […]