இந்தியாவில் கிராமப்புற வறுமைக்கான காரணங்களை பட்டியலிடுக
வறுமைக்கோடு இந்திய அரசு தற்பொழுது ஏழ்மை அல்லது வறுமைக்கோடு என்பதை நகர்ப்புறங்களுக்கு ரூ. 296/- ஆகவும் கிராமப்புறங்களுக்கு ரூ. 276/- ஆகவும் வரையறுத்துள்ளது. நாளொன்றுக்கு ரூ. 10/-க்கு குறைவாக ஊதியம் பெறும் மக்கள் அனைவரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக கருதப்படுகிறார்கள். ஊரக வறுமைக்கான காரணங்கள் ஊரக வறுமையை தீர்மானிக்கும் பல்வேறு காரணங்கள் நிலங்கள் சரியாக பிரிக்கப்படாமை: ஊரக நிலப் பகுதிகள் ஒரு சிலரிடமே குவிந்து காணப்படுகின்றன. பெரும்பான்மை கிராம மக்கள் தங்கள் குடும்ப தேவைகளுக்காக அந்நிலங்களில் கூலிக்கு …
இந்தியாவில் கிராமப்புற வறுமைக்கான காரணங்களை பட்டியலிடுக Read More »