July 2022

தூய்மை இந்தியா திட்டம் பற்றி விவரித்து எழுதுக

தூய்மை இந்தியா திட்டம் தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Abhiyan) 2014 அக்டோபர் 2 இல் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் திறந்தவெளி மலங்கழிப்பை 2019 க்குள் ஒழித்துகட்டலே ஆகும். இரண்டு துணைத் திட்டங்களை உடையது தூய்மை இந்தியா திட்டம் (கிராமம்) – குடிநீர் (ம) சுகாதார அமைச்சகம் தூய்மை இந்தியா திட்டம் (நகரம்) – நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பாடு முக்கிய கூறுகள் வீடுகளில் கழிவறைகளைக் கட்டுவது சமூகம் / பொது கழிவறைகள் திடக் […]

தூய்மை இந்தியா திட்டம் பற்றி விவரித்து எழுதுக Read More »

இந்தியாவில் பெண்களுக்காக வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு பாதுகாப்புகள் குறித்து எழுதுக

சரத்து 14 ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை. அரசியல், பொருளாதார, சமூக நிலைகளில் சம வாய்ப்பு. சரத்து 15(1) மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் (அ) இவற்றில் ஒன்றை வைத்து அரசு பாகுபாடு காட்டக்கூடாது. சாத்து 15(3) பெண்கள், குழந்தைகளுக்கு அரசு சிறப்பு சலுகைகளை ஏற்படுத்தலாம். அரசு நியமனங்களில் அனைத்து குடிமக்களுக்கும் சம வாய்ப்பு சரத்து 16 சாதி, சமய, இன, பால், வம்சாவழி, பிறப்பிட, இருப்பிட வேறுபாடுகளினால் மட்டும் அரசு வேலையைப் பெறத் தகுதி

இந்தியாவில் பெண்களுக்காக வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு பாதுகாப்புகள் குறித்து எழுதுக Read More »

Write a short note on JANANI SISHU SURAKSHA KARIYAKARAM-JSSK in Tamil Nadu

JANANI SISHU SURAKSHA KARIYAKARAM-JSSK JSSK started as a Pilot Project in Tamil Nadu by TNHSP and operated through IRCS-TNB on 01.11.2013. G.O. MS. No.396 Health & Family Welfare (EAPI/I) Department, dated 30.12.2015 issued from Government of Tamil Nadu. Call Center Toll Free Number 102. Currently 99 vehicles are in operation covering all 38 districts in

Write a short note on JANANI SISHU SURAKSHA KARIYAKARAM-JSSK in Tamil Nadu Read More »

Explain how Education leads to Economic Growth in India?

Education and Economic Growth Role of education cannot be overestimated in overall development of society and elimination of poverty.  Even in India we can observe that states having higher literacy level have much higher standard of leaving and better human development index. Linkage between Education and Economic Growth Education takes society towards enlightenment, away from

Explain how Education leads to Economic Growth in India? Read More »

Write a detail note on Skill India Mission

Skill India Mission Skill India Mission is a government scheme launched in 2015.  It is an umbrella scheme that has many skilling schemes and programmes under it.  The chief objective is to empower the youth of the country with adequate skill sets that will enable their employment in relevant sectors and also improve productivity. Objectives

Write a detail note on Skill India Mission Read More »

தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம் பற்றி எழுதுக

தொட்டில் குழந்தை திட்டம் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மட்டும் நடைபெற்று வந்த பெண் குழந்தை கொலையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். இத்திட்டம் 1992 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. முதன்முதலாக சேலம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம், 2001 ஆம் ஆண்டில் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்களை பல்வேறு காரணங்களுக்காக சுமை என்று எண்ணுவோர் அவர்களைக் கொலை

தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம் பற்றி எழுதுக Read More »

எழுத்தறிவின்மை என்றால் என்ன? கல்வியறிவின்மைக்கான காரணங்கள் யாவை?

எழுத்தறிவின்மை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் வரையறைப்படி ஏதாவது ஒரு மொழியில் படிக்கவும் எழுதவும் முடியாதவர்கள் கல்வியறிவற்றவர்கள் எனப்படுகின்றனர். இந்த நிலை எழுத்தறிவின்மை நிலை எனப்படுகிறது கல்வியறிவின்மைக்கான காரணங்கள் பள்ளி மற்றும் கல்வி முறையில் குறைபாடு டிஸ்லெக்ஸியா, டைசோர்த்தோகிராஃபியா போன்ற கற்றல் குறைபாடுகள் மக்கள் தொகை வளர்ச்சியின் உயர் விகிதம் காரணமாக வயது வந்தோர் கல்வியறிவின் வளர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை மற்றும் தொடர் வருகை திட்டங்களின் குறைபாடு. கீழ்தட்டு மக்கள், சில

எழுத்தறிவின்மை என்றால் என்ன? கல்வியறிவின்மைக்கான காரணங்கள் யாவை? Read More »

இந்தியாவில் மாநில நிதி மூலங்கள் பற்றி சிறு குறிப்பு வரைக

மாநில நிதி மூலங்கள் (வரிகள் மூலம் பெறப்படுபவை) மாநிலப் பட்டியலில் கூறப்பட்டுள்ள துறைகளிலிருந்து பெறப்படும் வரிகள் மாநிலத் தொகுப்பு நிதியில் சேர்க்கப்படும்.  பொதுப்பட்டியலில் உள்ள துறைகளின் மீதான வரிவிதிக்கும் அதிகாரமும், வரி வசூலிக்கும் அதிகாரமும் மாநில அரசிற்கு உண்டு.  Y.V. ரெட்டி தலைமையிலான 14-ஆவது நிதி ஆணையத்தின் அறிக்கை, மத்திய அரசின் வரிகள் மூலம் பெறப்படும் வருமானத்தில் 42% மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. இதனை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதனையடுத்து இது ஏப்ரல்

இந்தியாவில் மாநில நிதி மூலங்கள் பற்றி சிறு குறிப்பு வரைக Read More »

உஜாலா திட்டம் பற்றி சிறு குறிப்பு தருக

உஜாலா திட்டம் இந்திய அரசு கிராமப்புறப் பகுதிகளில் விலை மலிவான LED பல்புகளை வழங்குவதற்கான “கிராம் உஜாலா திட்டத்தினை” தொடங்கியுள்ளது. இது கிராமப்புறப் பகுதிகளில் வெறும் ரூ. 10க்கு உலகின் விலைமலிவான LED  பல்புகளை வழங்குகிறது. மேலும் இது கிராமப்புற நுகர்வோர்களிடமிருந்து ஒளிரும் விளக்குகள் மற்றும் CFL (சிறிய ஒளிரும் விளக்குகள்) பல்புகளைத் திரும்ப பெறவும் வேண்டி விதிமுறைகளை கூறியுள்ளது. நோக்கம் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், மின்சார சிக்கனமுள்ள விளக்குகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதும் மின்சிக்கனமுள்ள உபகரணங்களைப் பயன்படுத்துவதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, மின்கட்டணச்

உஜாலா திட்டம் பற்றி சிறு குறிப்பு தருக Read More »

இந்தியாவில் பிராந்தியவாதத்தை ஒழிப்பதற்கான தீர்வுகளை பட்டியலிடுக

பிராந்தியவாதத்தை ஒழிப்பதற்கான தீர்வுகள்: பிராந்தியவாதம் இந்திய அரசியலின் ஒரு முக்கிய அம்சமாகும் மற்றும் இது நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கின்றது. எனவே, அத்தகைய போக்குகளைக் குறைப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். வளர்ச்சி நடவடிக்கை புறக்கணிக்கப்பட்ட பகுதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல். அப்பொழுதுதான் தாங்களும் தேசிய நீரோட்டத்தில் இணைகிறோம் என்கிற உணர்வு மேலோங்கும். மத்திய அரசு மாநில அரசு ஒற்றுமை மத்திய அரசு மாநில அரசு விவகாரங்களில் தவிர்க்க முடியாத தேசிய நலன் தொடர்பான விஷயங்கள் தவிர

இந்தியாவில் பிராந்தியவாதத்தை ஒழிப்பதற்கான தீர்வுகளை பட்டியலிடுக Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)