மத்திய புலனாய்வுத் துறை பற்றி சிறு குறிப்பு எழுதுக
மத்திய புலனாய்வுத் துறை: மத்திய புலனாய்வுத் துறை உள்துறை அமைச்சகத்தின் தீர்மானம் மூலம் 1963-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தியாவின் பாதுகாப்பு, உயர்மட்ட ஊழல், கடுமையான மோசடி, அகில இந்திய (அ) மாநிலங்களிடையே நடைபெறும் சமூக குற்றம் போன்றவை தொடர்பான கடுமையான குற்றங்களை விசாரிக்கும் நோக்கில் இது உருவாக்கப்பட்டது. மத்திய புலனாய்வுத் துறை குற்றங்களை விசாரிக்க தனது சட்ட அதிகாரங்களை டெல்லி சிறப்பு காவல் நிறுவனச் சட்டம், 1946 லிருந்து பெறுகிறது. இது ஊழல் தடுப்பு (ம) நிர்வாகத்தில் […]
மத்திய புலனாய்வுத் துறை பற்றி சிறு குறிப்பு எழுதுக Read More »