July 2022

மாநில அரசாங்கத்தின் செயல்பாடுகள் பற்றி சிறுகுறிப்பு வரைக   

மாநில அரசாங்கத்தின் செயல்பாடுகள் சட்டமன்ற செயல்பாடுகள்: சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் அதன் கூட்டத்தில் கலந்து கொள்ளுதல் வேண்டும்.  சட்டமன்றம் ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று முறை கூடும். மாநிலத்திற்கான சட்டங்களை இயற்றுவது சட்டமன்றத்தில் முக்கிய பணியாகும்.  சட்டமன்றம் மாநில பட்டியல் மற்றும் மத்தியப் பட்டியலில் உள்ள துறைகள் தொடர்பாக சட்டத்தை இயற்றலாம்.  எனினும் நெருக்கடி நிலை நடைமுறையில் உள்ள போது சட்டமன்றம் தனது சட்டமியற்றும் அதிகாரத்தை பயன்படுத்த இயலாது. மாநில சட்டமன்றம் […]

மாநில அரசாங்கத்தின் செயல்பாடுகள் பற்றி சிறுகுறிப்பு வரைக    Read More »

மாநில நிதி ஆணையத்தின் பணிகள் மற்றும் அதன் பங்கு பற்றி விவாதிக்க

மாநில நிதி ஆணையம் மாநில நிதி ஆணையம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, நகராட்சிகளின் நிதி நிலையை ஆராயும் பொருட்டும், தேவையான பரிந்துரைகளை வழங்கும் பொருட்டும், ஆளுநரால் அமைக்கப்படுகிறது. மாநில நிதி ஆணையத்தின் பணிகள்  மாநில அரசால் விதிக்கப்படும் வரிவருவாயை, மாநில அரசிற்கும், நகராட்சிகளுக்கும் இடையே பகிர்ந்து அளித்தல். நகராட்சிகளுக்கென ஒதுக்கப்படும் வரிகள், வருவாய் தொகையை நிர்ணயித்தல். தொகுப்பு நிதியிலிருந்து நகராட்சிகளுக்கு வழங்கப்படும் மானியத் தொகை மாநிலத்தில் இவற்றை நிர்ணயித்தலில் மாநில நிதி ஆணையம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

மாநில நிதி ஆணையத்தின் பணிகள் மற்றும் அதன் பங்கு பற்றி விவாதிக்க Read More »

தமிழக சட்ட மன்றத்தின் அமைப்பு மற்றும் அதன் தேர்தல் முறைகள் குறித்து விவரித்து எழுதுக.

மாநில சட்டமன்றம் இந்தியாவில் மாநில சட்டமன்றம் என்பது ஆளுநரையும் ஒன்று அல்லது இரண்டு அவைகளையும் கொண்டிருக்கும்.  மேலவை என்பது சட்ட மன்ற மேலவை எனவும் கீழவை என்பது சட்டமன்றப் பேரவை எனவும் அழைக்கப்படுகிறது. சட்டமன்ற மேலவை ஒரு மாநிலத்தின் சட்டமன்ற மேலவையானது 40 உறுப்பினர்களுக்கு குறையாமலும், அம்மநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிடுகிறது.  தேர்தல் முறை இதன் உறுப்பினர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மூன்றில் ஒரு

தமிழக சட்ட மன்றத்தின் அமைப்பு மற்றும் அதன் தேர்தல் முறைகள் குறித்து விவரித்து எழுதுக. Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)