மண்டலக் குழுக்கள் என்றால் என்ன? கூட்டாட்சி முறையை அவைகள் எவ்வாறு வளர்க்கின்றன?
மண்டல குழுக்கள் மண்டல குழுக்கள் மாநிலங்களில் மறுசீரமைப்புக் குழு 1956 ம் ஆண்டு சட்டத்தின் மூலம் தோற்றுவிக்கப்பட்டன. மொழிவாரியாக மாநிலங்கள் உருவான போது மண்டல குழுக்களும் உருவாயின. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு மண்டல குழுக்களின் நோக்கம் கூட்டுறவு கூட்டாட்சி வழக்கத்தை வளர்ப்பது என்றார். ஆரம்பத்தில் ஐந்து மண்டலம் குழுக்கள் தோற்றுவிக்கப்பட்டன. 1973ம் ஆண்டு வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு மண்டல குழு உருவாக்கப்பட்டது. தற்பொழுது ஆறு மண்டல குழுக்கள் இயங்குகின்றன. வடக்கு மண்டல குழு […]
மண்டலக் குழுக்கள் என்றால் என்ன? கூட்டாட்சி முறையை அவைகள் எவ்வாறு வளர்க்கின்றன? Read More »