1 November 2023

இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள் (10 TO 11)

பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம் (2002 – 2007) குறிக்கோள்: வறுமை மற்றும் மக்கள் தொகை வளர்ச்சியைக் குறைத்தல் அடுத்த 10 ஆண்டுகளில் தலா வருவாயை இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயித்தது. வேளாண்துறையானது Prime Moving Force என அறிவிப்பு 2010-க்குள் அனைவருக்கும் ஆரம்ப கல்வி 2002-இல் அனைவருக்கும் கல்வி இயக்கம் தொடக்கம் இலக்கு : 8.1 எட்டியது : 7.7 பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் (2007-2012) குறிக்கோள்: விரைவான மற்றும் எல்லா துறையிலும் வளர்ச்சி ராஷ்டிரிய

இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள் (10 TO 11) Read More »

மதுரைக்காஞ்சி – மாங்குடி மருதனார்

மதுரைக்காஞ்சி பத்துபாட்டு நூல்களுள் ஒன்று மதுரைக்காஞ்சி காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள். மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும் நிலையாமையைப் பற்றிக் கூறுவதாலும் மதுரைக்காஞ்சி எனப்பட்டது. மதுரைக்காஞ்சியைப் ‘பெருகுவள மதுரைக்காஞ்சி’ என சிறப்பித்துக் கூறுவர். மதுரைக்காஞ்சி 782 அடிகளைக் கொண்டது. அவற்றுள் 354 அடிகள் மதுரையைப் பற்றி மட்டும் சிறப்பித்துக் கூறுகின்றன. மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத் தலைவன் தலையாங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியைப் பாடியவர் மாங்குடி மருதனார். மாங்குடி மருதனார் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாங்குடி

மதுரைக்காஞ்சி – மாங்குடி மருதனார் Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)