இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள் (10 TO 11)

பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம் (2002 – 2007)

  • குறிக்கோள்: வறுமை மற்றும் மக்கள் தொகை வளர்ச்சியைக் குறைத்தல்
  • அடுத்த 10 ஆண்டுகளில் தலா வருவாயை இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயித்தது.
  • வேளாண்துறையானது Prime Moving Force என அறிவிப்பு
  • 2010-க்குள் அனைவருக்கும் ஆரம்ப கல்வி
  • 2002-இல் அனைவருக்கும் கல்வி இயக்கம் தொடக்கம்
  • இலக்கு : 8.1 எட்டியது : 7.7

பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் (2007-2012)

  • குறிக்கோள்: விரைவான மற்றும் எல்லா துறையிலும் வளர்ச்சி
  • ராஷ்டிரிய மத்யமிக் சிக்ஷா அபியான் (2008)
  • இலக்கு: 8.1 எட்டியது: 7.9

பன்னிரெண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் (2012-2017)

  • குறிக்கோள்: விரைவான மற்றும் எல்லா துறையிலும் நீடித்த வளர்ச்சி
  • தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் (NFSA), 2013
  • பாரதியார் மகிளா வங்கி (2013)
  • இலக்கு: 8.2

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!