சந்திரயான் 3 திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி விவாதி
சந்திரயான் 3: தொடங்கும் புதிய வரலாறு! இந்திய விண்வெளி ஆய்வின் புதிய உச்சமாக, சந்திரயான் 3 ‘விக்ரம்’ தரையிறங்கிக் கலம், திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23 அன்று வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி இருக்கிறது. இதன்மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) விஞ்ஞானிகளின் அசாத்திய உழைப்புக்குக் கிடைத்த இந்த வெற்றி, இந்தியர்கள் அனைவரையும் பெருமிதமடைய வைத்திருக்கிறது; விண்வெளி ஆய்வில் புதிய வாசல்களையும் திறந்துவிட்டிருக்கிறது. இதற்கு […]
சந்திரயான் 3 திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி விவாதி Read More »