2 December 2023

Poligar System & Revolt of Pulithevar

Poligars(Palayakarars) Wars Origin of Poligar System: This system was introduced by Pradaparudran of warrangal, in the Kakatiya Kingdom. In Tamil Nadu this system introduced by Viswanatha Nayak, the ruler of Madurai with the help of his minister Periyanathar in 1529. Palayam means a domain, a military camp or a little kingdom. Traditionally there were 72 […]

Poligar System & Revolt of Pulithevar Read More »

இந்தியாவில் பருவமழைக் குறைவினால் விவசாயத்தில் ஏற்படும் தாக்கம் பற்றி எடுத்துக்காட்டுகளுடன் விவரி

இந்தியாவில் விவசாயம் பருவமழையைப் பொறுத்தது. பருவமழைக் குறைவு காரணமாக, தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற பயிர்களின் உற்பத்தி பாதிக்கப்படும். இது உணவுப் பற்றாக்குறையையும் விலைவாசி உயர்வையும் ஏற்படுத்தும். பருவமழைக் குறைவின் தாக்கம்: பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயம் 2023 இல் தென்மேற்குப் பருவமழை போதுமான மழைப்பொழிவைக் கொடுக்காததன் விளைவாக விவசாயத்தில் சரிவு ஏற்பட்டிருப்பதாகத் தற்போது விவாதங்கள் நடக்கின்றன.  எப்போதெல்லாம் தென்மேற்குப் பருவமழையின் அளவு குறைகிறதோ, அப்போதெல்லாம் விவசாய உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இந்தியாவில் பருவமழைக் குறைவினால் விவசாயத்தில் ஏற்படும் தாக்கம் பற்றி எடுத்துக்காட்டுகளுடன் விவரி Read More »

இந்தியாவின் கல்வியறிவு நிலை எவ்வாறு உள்ளது? எழுத்தறிவின்மையை போக்க தேவையான அரசின் நடவடிக்கை பற்றி எழுதுக

எழுத்தறிவு இலக்கை எட்டுவது எப்போது? உலக அளவில், இந்தியா ஒரு முதன்மைக் கல்வி மையமாக நீண்ட காலமாக விளங்கிவருகிறது. பொ.ஆ. (கி.பி.) 5-6ஆம் நூற்றாண்டிலேயே புகழ்வாய்ந்த பல்கலைக்கழகமாக நாளந்தா விளங்கியுள்ளது. இந்திய மண்ணில் உருவான அரசியல் அதிகாரங்களுக்கு ஏற்ப குருகுலக் கல்வி, பெளத்தக் கல்வி, அரபிக் கல்வி, ஐரோப்பியக் கல்வி எனப் பல கல்வி முறைகள் வேரூன்றி வளர்ந்துள்ளன. தற்போது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிஉள்ள சந்திரயான் 3, இந்தியாவின் நவீன அறிவியல் சார்ந்த கல்வி வளர்ச்சியை உலகுக்குப்

இந்தியாவின் கல்வியறிவு நிலை எவ்வாறு உள்ளது? எழுத்தறிவின்மையை போக்க தேவையான அரசின் நடவடிக்கை பற்றி எழுதுக Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)