TNPSC GROUP – 2 MAINS (T)

TNPSC GROUP – 2 MAINS EXAM PREPARATION IN TAMIL

வறுமை என்பதனை வரையறு.வறுமையின் வகைகளை பட்டியலிடுக

வறுமை 1990-ம் ஆண்டில் உலக வங்கியானது வறுமையை கீழ்க்கண்டவாறு வரையரைச் செய்கிறது. “வறுமை என்பது குறைந்தபட்ச வாழ்க்கை தரத்தை அடைய முடியாத, திறனற்ற நிலையை குறிக்கிறது.”  என்பதாகும் வறுமையின் வகைகள் முழுவறுமை ஒப்பீட்டு வறுமை தற்காலிகவறுமை (அ) முற்றிய வறுமை (Temporary or Chronic Poverty) முதல்நிலைவறுமை மற்றும் இரண்டாம் நிலை வறுமை கிராமப்புறஏழ்மை மற்றும் நகர்புற ஏழ்மை முழு வறுமை மக்களுக்கு போதுமான உணவு, உடை, உறைவிடம் இல்லாத நிலையை முழுவறுமை நிலை என்கிறோம். ஒப்பீட்டு வறுமை ‘ஒப்பீட்டு வறுமை’ என்பது மக்களின் பல்வேறு குழுக்களிடையே (உயர்தர, நடுத்தர, குறைவான […]

வறுமை என்பதனை வரையறு.வறுமையின் வகைகளை பட்டியலிடுக Read More »

உள்ளடக்கிய கல்வி என்றால் என்ன?அதன் பயன்களை குறிப்பிடு

உள்ளடக்கிய கல்வி உள்ளடக்கிய கல்வி என்பது மாணவர்களும் ஒரே வகுப்பில் சேர்ந்து கல்வி பயில்வதாகும். கற்றல் திறன் குறைபாடு உடையவர்கள், பல மொழி பேசுபவர்கள் பல்வேறு பண்பாடு கொண்டவர்கள் அனைவரும் ஒன்றாக கல்வி பயில்வதற்கு உள்ளடக்க கல்வி என்று பெயர். ஒருங்கிணைந்த கல்வியை விட இது பரந்த மற்றும் விரிவான கருத்துக்களை உள்ளடக்கியது. உள்ளடங்கிய கல்வியில், சிறப்பு திட்டங்களான உள்கட்டமைப்பு, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வகுப்பறைகள், சிறப்பு கலைத்திட்டங்கள் போன்றன இடம்பெற்றிருக்கின்றன. சிறப்பு தேவை கொண்ட சில குழந்தைகள்

உள்ளடக்கிய கல்வி என்றால் என்ன?அதன் பயன்களை குறிப்பிடு Read More »

முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி விவரித்து எழுதுக

முதலமைச்சர் மாநிலத்தில் உண்மையான நிர்வாக அதிகாரங்களைச் செயல்படுத்துவது முதலமைச்சர் மற்றும் அவரது தலைமையிலான அமைச்சரவையாகும். ஆளுநரின் பெயரால் நிர்வாகத்தை முதலமைச்சர் மேற்கொள்கிறார். மைய அரசில் பிரதமரில் நிலை போன்றே மாநில நிருவாகத்தில் முதலமைச்சர் நிலை காணப்படுகிறது. முதலமைச்சர் அமைச்சரவையின் தலைவர் ஆவார்.  பதவி காலம் முதலமைச்சரின் பதவி காலம் நிலையான ஒன்று அல்ல. அவர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையான பலம் உள்ளவரை முதலமைச்சர் பதவியில் நீடிக்கலாம்.  சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை இழக்கும் போது அவர் பதவி விலகுதல் வேண்டும். 

முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி விவரித்து எழுதுக Read More »

மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் பற்றி சிறு குறிப்பு எழுதுக  

மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஷரத்து 315-இன்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இருத்தல் வேண்டும். ஷரத்து 316 மற்றும் ஷரத்து 317 மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நியமனம், பதவிக்காலம், பதவி நீக்கம் மற்றும் இடைநீக்கம் போன்றவை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வரையறை செய்யப்பட்டுள்ள ஷரத்து 316 மற்றும் 317-இன்படியே தான் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. நியமனம் மாநில பணியாளர் தேர்வாணையத் தலைவர்

மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் பற்றி சிறு குறிப்பு எழுதுக   Read More »

இந்தியாவில் செயல்படுத்தப்படும் கல்வித் திட்டங்கள் பற்றி விரிவாக எழுதுக

இந்தியாவில் பல்வேறு மட்டங்களில் பல்வேறு கல்வித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்கள் கல்வியின் அனைத்து நிலைகளையும் உள்ளடக்கி, பல்வேறு வகையான மாணவர்களுக்கு கல்வி அளிக்கின்றன. இந்தியாவில் செயல்படுத்தப்படும் கல்வித் திட்டங்கள்: சர்வ சிக்ஷா அபியான்: அனைவருக்கும் தொடக்கக் கல்வி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது கல்வி உரிமைச்சட்டம் (RTE) 2009ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்படுகிறது. RTE 2009ல் கூறப்பட்டுள்ள படி, இலவசக் கல்வி வழங்குகிறது. ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் (தேசிய இடைநிலைக் கல்வித்திட்டம்)

இந்தியாவில் செயல்படுத்தப்படும் கல்வித் திட்டங்கள் பற்றி விரிவாக எழுதுக Read More »

தரவு மேலாண்மை என்றால் என்ன? தரவு மேலாண்மையின் பயன்களை குறிப்பிடுக.

தரவு மேலாண்மை தரவு மேலாண்மை என்பது, ஐ.டீ.இ.எஸ். சேவையில் ஒரு வகை. தரவு மேலாண்மை என்பது பல்வேறு மூலங்களிலிருந்து பெறப்படும் தரவுகளைத் திரட்டுவது அவற்றைக் கணிப்பொறியில் சேமிப்பது, பின் செயலாக்குவது ஆகியப் பணிகளை உள்ளடக்கியதாகும். மரபுவழி, தரவுத் செயலாக்கச் சேவை என்பது, கையெழுத்தில் நிரப்பப்பட்ட படிவங்களில் உள்ள தரவுகளை கணிப்பொறியில் பதிவது, படங்களையும், அச்சிட்ட வெளியீடுகளையும் கணிப்பொறியில் ஏற்றி அவை அனைத்தையும் ஒன்றாக்கித் தரவுத் தளங்களை உருவாக்குவது – ஆகியப் பணிகளை உள்ளடக்கியதாகும். ஆனால், பல்லூடகத் தொழில்நுட்பம்

தரவு மேலாண்மை என்றால் என்ன? தரவு மேலாண்மையின் பயன்களை குறிப்பிடுக. Read More »

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் பற்றி விரிவாக எழுதுக

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் பல்வேறு துறைகளில் சேவைகளின் தரத்தை மேம்படுத்திக் கொள்ளப் பயனாளர்களுக்குத் தகவல் தொழில்நுட்பம் உதவுகிறது. தொலைத்தொடர்புப் பிணையங்கள் அல்லது இணையம் வழியாக வழங்கப்படும் சேவைகளைத் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் என்கிறோம். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் பெருமளவு வேலைவாய்ப்புகளை அதிகரித்துள்ளன. சொல்செயலிகள், விரிதாள்கள், தரவுத்தளங்கள் ஆகியவை, பல்வேறு மரபுவழிப்பட்ட சேவைகள் தகவல் தொழில்நுட்பம் சார்ந்தவையாக மாற வழி வகுத்துள்ளன. மறைமுகப் பயன்கள் சிறிதுகாலம் கழித்துக் கிடைக்கப்பெறும். ஒரு பயனுக்கென சேகரிக்கப்பட்ட தரவுகள்

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் பற்றி விரிவாக எழுதுக Read More »

சூரிய ஆற்றல் என்றால் என்ன? சூரிய வெப்பப் பயன்பாடுகள் பற்றி எழுதுக

சூரிய ஆற்றல் சூரிய ஆற்றல் என்பது சூரியனில் இருந்து ஆற்றலை வெப்ப ஆற்றலாக அல்லது மின்னாற்றலாக மாற்றப்படுகிறது. சூரிய ஆற்றல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாகும். இந்த ஆற்றல் அளவிட முடியாத அளவு நமக்கு கிடைக்கிறது. மற்றும் அவ்வகையிலும் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில்லை. சூரிய வெப்பப் பயன்பாடுகள் தட்டையான – பட்டை சேகரிப்பான் இந்த தட்டையான பட்டை சேகரிப்பான் ஒரு கருப்பு உலோகத் தகட்டைக் கொண்டிருக்கும், ஒன்று (அ) இரண்டு கண்ணாடி தாள்கள் சூரிய ஒளியால் வெப்பமடைகிறது. சூரிய ஆற்றலானது

சூரிய ஆற்றல் என்றால் என்ன? சூரிய வெப்பப் பயன்பாடுகள் பற்றி எழுதுக Read More »

நகரமயமாக்கலில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் எளிய வழிமுறைகளை குறிப்பிடுக.

நகரமயமாதல் நகரமயமாதல் என்பது கிராமப்புறங்களில் இருந்து மக்கள் நகரத்திற்கு குடியேறுவதாகும். நகரமயமாதலை ஊக்குவிக்கும் காரணிகள் தொழில்மயமாதல், வர்த்தகமயமாதல் மற்றும் அதிகப்போக்குவரத்து சேவைகள் மற்றும் தகவல் பரிமாற்றம் ஆகியவை ஆகும். நகரமயமாக்கலுக்கான தீர்வுகள் நகரங்களில் நவீன முறையில் இடம் சார்ந்த திட்டமிடல் மற்றும் பொதுப் பயன்பாடுகளுக்கான தரமான வடிவமைப்புகளை அமைத்தல். நகர மற்றும் கிராமப்புறங்களில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குதல். கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் கிராமப் புறங்களில் நகர்ப்புற வசதிகளை வழங்குதல் (PURA) திட்டம், ஷியாமா பிரசாத் முகர்ஜி

நகரமயமாக்கலில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் எளிய வழிமுறைகளை குறிப்பிடுக. Read More »

இந்தியாவில் வேலையின்மைக்கான காரணங்களை பட்டியலிட்டு அதற்கான தீர்வுகளை எழுதுக

இந்தியாவில் வேலையின்மை ஒரு நீண்டகால பிரச்சனையாக இருந்து வருகிறது. 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், இந்தியாவின் வேலையின்மை விகிதம் 7.75% ஆக இருந்தது. இது நகர்ப்புறப் பகுதிகளில் 7.38% ஆகவும், கிராமப்புறப் பகுதிகளில் 7.91% ஆகவும் இருந்தது. காரணங்கள்: அதிக மக்கள்தொகை வளர்ச்சி மக்கள் தொகை அதிகமான அளவு உயர்ந்து உள்ளதால், வேலையின்மைக்குரிய சிக்கல்களை மேலும் அதிகரித்து உள்ளது. போதுமான பொருளாதார வளர்ச்சி வீதம் இன்மை இந்தியா ஒரு வளர்ந்து வரும் நாடாக இருந்தபோதும், பொருளாதார வளர்ச்சி வீதம் மிகவும் குறைவாகவே உள்ளது. காரணம் மொத்த

இந்தியாவில் வேலையின்மைக்கான காரணங்களை பட்டியலிட்டு அதற்கான தீர்வுகளை எழுதுக Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)