TNPSC MAINS CURRENT AFFAIRS

குழந்தைத் திருமண ஒழிப்பு இந்திய சமூக முன்னேற்றத்திற்கு அவசியம் என்பதை விவாதி

குழந்தைத் திருமண ஒழிப்பு: அரசின் முதன்மைக் கடமை பெண் கல்வியில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைந் திருக்கும் தமிழ்நாட்டில், இன்றும்கூட குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவது அந்த முன்னேற்றத்தின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்குகிறது.  ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணா மலை ஆகிய நான்கு வட மாவட்டங்களில், ஐந்து நாள்களில் மட்டும் 41 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவில் பெண்ணின் திருமண வயது 12, 16, 18 என்று மாற்றம் கண்டு, தற்போது பெண்ணின் திருமண வயதை […]

குழந்தைத் திருமண ஒழிப்பு இந்திய சமூக முன்னேற்றத்திற்கு அவசியம் என்பதை விவாதி Read More »

இஸ்ரோவின் சமீபத்திய திட்டங்களை பற்றி விவரித்து எழுதுக

சூரியனில் கால் பதிக்க வேண்டும் என்கிற கனவுடன் செயல்படுகிறது நமது விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’. கனவு காண்பது மட்டுமல்லாமல், அந்தக் கனவை நனவாக்கும் தொழில்நுட்ப மேதைமையும், கடினமான உழைப்பும், மன உறுதியும் அந்த நிறுவனத்தின் எல்லா விஞ்ஞானிகளுக்கும் உண்டு.  அதைத் தெரிந்து வைத்திருப்பதால்தான், 2035-இல் இந்தியா விண்வெளியில் ஆய்வுக்கூடம் அமைக்கும் என்றும், 2040-இல் நிலவில் கால் பதிக்க ஓா் இந்தியரை அனுப்பும் என்றும் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறாா். ‘சந்திரயான் 3’ இந்தியா அனுப்பிய ‘சந்திரயான்

இஸ்ரோவின் சமீபத்திய திட்டங்களை பற்றி விவரித்து எழுதுக Read More »

இந்தியாவில் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டுமா? – உங்கள் கருத்தை கூறு

இனியும் தொடர வேண்டுமா மரண தண்டனை? மத்திய அரசு கொண்டுவர இருக்கும் புதிய குற்றவியல் சட்டத்தை ஆய்வு செய்துவரும் நாடாளுமன்ற நிலைக் குழு, புதிய சட்டத்தில் மரண தண்டனை சேர்க்கப்பட வேண்டுமா, கூடாதா என்பதை மத்திய அரசின் முடிவுக்கே விட்டுவிடுவதாக அறிவித்துள்ளது.  இது மரண தண்டனை எதிர்ப்பாளர்களுக்கும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களுக்கும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள பாரதிய நியாய சன்ஹிதா என்னும் புதிய சட்டத்துக்கான மசோதா, உள்துறை

இந்தியாவில் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டுமா? – உங்கள் கருத்தை கூறு Read More »

Write the Importance of OSIRIS-Rex Project.

About OSIRIS-REx: OSIRIS-REx (Origins, Spectral Interpretation, Resource Identification, Security, Regolith Explorer) is a NASA (National Aeronautics and Space Administration) asteroid-study and sample-return mission. The mission was launched in September, 2016. The spacecraft reached asteroid Bennu in 2018. Objective: To obtain a sample of at least 60 gm from Bennu and return the sample to Earth

Write the Importance of OSIRIS-Rex Project. Read More »

முதலாம் குலோத்துங்கன் காலத்தில் நிகழ்ந்த வேளாண் புரட்சியை கல்வெட்டுகள் வழி விளக்குக

குலோத்துங்கப் புரட்சி திருவரங்கம் திருக்கோயிலை அறியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கமுடியாது. பாசுரம் பெற்ற 108 வைணவத் திருக்கோயில்களில் திருப்பதிக்கு இணையாகப் பதினொரு ஆழ்வார்களால் பாடப்பெற்ற பெருங்கோயில் இது. பழந்தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தால் சுட்டப்பெற்ற பழைமைச் சிறப்பினது. தமிழ்நாட்டுக் கோயில்களில் அதிக அளவில் கல்வெட்டுப் பதிவுகள் பெற்ற இடமும் இதுதான். இங்குள்ள 191 சோழர் காலக் கல்வெட்டுகளில் சுங்கம் தவிர்த்தவராகவும் பேரம்பலம் பொன்வேய்ந்தவராகவும் அறியப்படும் முதற் குலோத்துங்கர் காலத்தன 83. பொதுக்காலம் 1070இலிருந்து 1120வரை 50 ஆண்டுகள் சோழப் பேரரசைக்கட்டிக்

முதலாம் குலோத்துங்கன் காலத்தில் நிகழ்ந்த வேளாண் புரட்சியை கல்வெட்டுகள் வழி விளக்குக Read More »

மனித – விலங்குகள் எதிர்கொள்ளலில் உள்ள சவால்களை விவாதித்து அதற்கான தீர்வுகளை பட்டியலிடுக.

மனித – விலங்குகள் எதிர்கொள்ளல்: மாற்றத்துக்கான தருணம் ‘தலைக்கு மேல் ஆயிரம் பிரச்சினைகள் உள்ளன. ஒரு மாநில முதலமைச்சர் இதைப் பற்றியெல்லாம் பேசுவாரா?’ என வியப்பாக இருந்தது. எனினும் அந்த உரை இப்போதும் உழவர்களுக்கு ஆறுதலாகவும் அருமருந்தாகவும் உள்ளது.  1967இல் சி.என்.அண்ணாதுரை தமிழக முதலமைச்சரான சில நாள்களில் தஞ்சை விவசாயிகள் மாநாட்டில் உரையாற்றினார். சிறவி என்ற பறவை இனம் பயிர்களுக்கு ஏற்படுத்திய சேதம் பற்றி அதில் பேசினார். ‘சிறவியை ஒருவேளை அபூர்வமான பறவை என்று காட்டு இலாகா

மனித – விலங்குகள் எதிர்கொள்ளலில் உள்ள சவால்களை விவாதித்து அதற்கான தீர்வுகளை பட்டியலிடுக. Read More »

ஜி20 அமைப்பின் சாதனைகள் குறித்து விமர்சன ரீதியாக விவாதி

ஜி20 மாநாடு: இந்தியாவின் ஆக்கபூர்வ முயற்சிகள் வெல்லட்டும் தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் ஜி20 உச்சி மாநாடு மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.  இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பேற்று மாநாட்டை நடத்தும் நிலையில், உலகின் பார்வை இந்தியா மீது குவிந்திருக்கிறது.  முக்கிய விவாதங்கள் காலநிலை மாற்றம், உக்ரைன் போர் ஆகியவற்றின் விளைவாகப் பல நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பணவீக்கம் எனப் பல விஷயங்கள் குறித்து இந்த மாநாட்டில் முக்கிய விவாதங்கள் இடம்பெறவிருக்கின்றன. ஜி20

ஜி20 அமைப்பின் சாதனைகள் குறித்து விமர்சன ரீதியாக விவாதி Read More »

சிவில் சமூக அமைப்புகள் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் கருவிகள் – நியாயப்படுத்துக

சிவில் சமூக அமைப்புகள்: ஜனநாயகத்தை வலுப்படுத்தும் கருவிகள் வருகிற மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் கூட்டணி மட்டும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப்போவதில்லை. அதில், சிவில் சமூகம் எனப்படும் குடிமைச் சமூக அமைப்புகளும் முக்கியப் பங்காற்றவுள்ளன என்பதற்கான காட்சிகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன. சிவில் சமூகம் என்பது மக்களின் தேவைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.  அரசுசாரா நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், பழங்குடிக் குழுக்கள், அறக்கட்டளைகள் போன்ற பல்வேறு வகையான சமூகங்களையும் குழுக்களையும் உள்ளடக்கியது இது. வலிமையற்ற மக்களின் வாழ்வுரிமைக்காக ஜனநாயக

சிவில் சமூக அமைப்புகள் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் கருவிகள் – நியாயப்படுத்துக Read More »

இந்தியாவில் பருவமழை பொழிவதில் சீரற்ற நிலை நீடிப்பதால் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் விளைவுகளை விவரித்து அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை குறிப்பிடுக

ஒழுங்கற்ற பருவமழையும் காலநிலை மாற்றமும் இந்தியாவில் பருவமழை பொழிவதில் சீரற்ற நிலை நீடிப்பதாகவும் இதன் பின்னணியில் காலநிலை மாற்றம் உள்ளதாகவும் பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.  கடந்த சில ஆண்டுகளாக, காலநிலை மாற்றத்தினால் உலக அளவில் பருவநிலையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நிபுணர்கள் கவலை தெரிவித்துவந்த நிலையில், தற்போது அரசாங்கங்களும் அதை வழிமொழியத் தொடங்கியுள்ளன. காலநிலை மாற்றத்தினால் தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டும் தாமதமாகத் தொடங்கியதாகக் கூறும் விஞ்ஞானிகள், அதன் தீவிரத் தன்மையால் நாட்டின் பல பகுதிகளில்

இந்தியாவில் பருவமழை பொழிவதில் சீரற்ற நிலை நீடிப்பதால் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் விளைவுகளை விவரித்து அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை குறிப்பிடுக Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)