நாட்டுப்புறப் பாட்டு
நாட்டுப்புறப் பாட்டு உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடலாகும். காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் நாட்டுப்புறப் பாடல்கள் வாய்மொழி இலக்கியம் என்பர் ** நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலை சு. சக்திவேல் தொகுத்துள்ளார். நாட்டுப்புறப் பாடல்கள் அவை பாடப்படும் சூழல், நிகழ்வுகளின் தன்மை இவற்றை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன. முனைவர் சு. சக்திவேல் சூழல் அடிப்படையில் நாட்டுப்புறப் பாடல்களை (எட்டு) 8 ஆக பிரித்து, அவற்றில் உட்பிரிவுகளையும் […]