TNPSC MICRO TOPICS

ஆங்கிலோ கர்னாடிக் போர் (அ) கர்நாடக போர் (1746 – 1763)

முதல் கர்நாடக போர் (1746 – 1748) காரணம்: ஆஸ்திரிய வாரிசுரிமைப்போர் இந்தியாவிலும் எதிரொலித்தது. நபர்கள்: டியூப்ளக்ஸ் (பாண்டிச்சேரியின் பிரெஞ்சு ஆளுநர்) மோர்ஸ் (சென்னையின் ஆங்கிலேய ஆளுநர்) அன்வருதீன் (கர்நாடக நவாப்) போர்டோனியஸ் (மொரீசியஸின் பிரெஞ்சு ஆளுநர்) டியூப்ளக்ஸ் இந்தியாவில் சண்டை வேண்டாம் என மோர்ஸிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், பிரெஞ்சு கப்பல்களை ஆங்கிலேய கேப்டன் பார்னெட் தாக்கியது போருக்கு வழிகோலியது. ஜூலை 1746-ல் போர்டோனியஸ், ஆங்கிலேய படைத்தளபதி பெய்ட்டனை தோற்கடித்தார். 15 செப்டம்பர் 1746-ல் டியூப்ளக்ஸ் […]

ஆங்கிலோ கர்னாடிக் போர் (அ) கர்நாடக போர் (1746 – 1763) Read More »

ஐரோப்பியர்கள் வருகை – பிரெஞ்சுக்காரர்கள்

பிரெஞ்சுக்காரர்கள் 1664-ல் அமைச்சர் கால்பெர்ட்டின் அறிவுரையின்படி அரசர் பதினான்காம் லூயி பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி தொடங்கினார். 1668-ல் முதல் வணிக மையத்தினை பெர்பெர் என்பவர் ஔரங்கசீப்பிடம் அனுமதி வாங்கி சூரத்தில் நிறுவினார். தென்இந்தியாவில் தங்களது முதல் வணிக மையத்தை கோல்கொண்டா சுல்தானின் அனுமதியைப் பெற்று மசூலிப்பட்டினத்தில் 1669-ல் நிறுவினர். 1672-ல் மைலாப்பூரிலிருந்து டச்சுக்காரர்களை வெளியேற்றினர். பீஜப்பூரின் ஷேர்கான் லோடியிடம் அனுமதி பெற்று 1673-ல் நவீன பாண்டிச்சேரிக்கான அடித்தளத்தை பிரான்சிஸ் மார்டின் நிறுவினார். பாண்டிச்சேரியின் முதல் பிரெஞ்சு கவர்னராக

ஐரோப்பியர்கள் வருகை – பிரெஞ்சுக்காரர்கள் Read More »

ஐரோப்பியர்களின் வருகை – டேனியர்கள்

டேனியர்கள் வருகை 17 மார்ச் 1616-ல் அரசர் நான்காம் கிறிஸ்டியன் டேனிய கிழக்கத்திய கம்பெனியை நிறுவ பட்டயம் அளித்தார். 1618-ல் சிலோனை நோக்கி அட்மிரல் ஓவே தலைமையில் பயணம் செய்தார். ஆனால் போர்ச்சுகீசியர்கள் தாக்கியதால் தஞ்சாவூரை அடைந்தனர். தஞ்சாவூர் நாயக்கரிடம் அனுமதி பெற்று 1620-ல் தங்களது முதல் வணிக மையத்தை தரங்கம்பாடியில் இராபர்ட் கிராப் என்பவரால் நிறுவப்பட்டது. 1648-ல் இக்கம்பெனி நீக்கப்பட்டு புதிய கம்பெனி 1696-ல் தொடங்கப்பட்டது. 1676-ல் வங்காளத்தின் செராம்பூரில் வணிகமையம் நிறுவப்பட்டது. பின்பு இது

ஐரோப்பியர்களின் வருகை – டேனியர்கள் Read More »

ஐரோப்பியர்களின் வருகை – ஆங்கிலேயர்கள்

ஆங்கிலேயர்கள் வருகை ஆங்கிலேயர் வணிகர்களால் கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கப்பட்டு டிசம்பர் 31, 1600-ல் எலிசபெத் மஹாராணியால் பட்டயம் வழங்கப்பட்டது. கம்பெனியின் அனைத்து செயல்களும் இயக்குநர் குழுவால் கட்டுப்படுத்தப்பட்டது. கம்பெனியின் இயக்குநர் குழுவில் ஒரு ஆளுநரும் 24 இயக்குநர்களும் இருந்தனர். 1608-ல் அரசர் முதலாம் ஜேம்ஸ் ஜஹாங்கீரின் அரசவைக்கு கேப்டன் ஹாக்கின்ஸ என்பவரை அனுப்பினார். ஆனால் போர்த்துகீசியரின் செல்வாக்கின் காரணமாக அவரால் வர்த்தக மையம் தொடங்க அனுமதி பெற இயலவில்லை. 1611-ல் தங்களது முதல் வணிகமையத்தை மசூலிப்பட்டினத்தில் நிறுவினார்.

ஐரோப்பியர்களின் வருகை – ஆங்கிலேயர்கள் Read More »

ஐரோப்பியர்களின் வருகை – டச்சுக்காரர்கள்

டச்சுக்காரர்கள் தென்கிழக்கு ஆசியாவிற்கு 1595-ல் பயணம் மேற்கொண்ட முதல் டச்சுக்காரர் ஜேன் ஹியூஜென் வான் லின்ஸ்சோட்டன் ஆவார். 1602-ல் நெதர்லாந்தின் ஒருங்கிணைந்த கிழக்கிந்திய கம்பெனி அல்லது டச்சு கிழக்கிந்திய கம்பெனி நிறுவப்பட்டது. டச்சுக்காரர்கள் மிளகு மற்றும் பிற நறுமணப்பொருட்களின் மீது ஏகோபத்திய உரிமை செலுத்தியதோடு அடிமை வர்த்தகத்தையும் மேற்கொண்டனர். 1605-ல் போர்ச்சுகீசியரிடமிருந்து அம்பாய்னா (இந்தோனேசியா) பகுதியை கைப்பற்றினர். 1605-ல் இந்தியாவில் மசூலிப்பட்டினத்தில் தங்களது முதல் வர்த்தக மையத்தை நிறுவினர். 1612-ல் பழவேற்காட்டில் ஜெல்ரியா எனும் கோட்டையைக்கட்டி தங்களது

ஐரோப்பியர்களின் வருகை – டச்சுக்காரர்கள் Read More »

ஐரோப்பியர்களின் வருகை – போர்த்துக்கீசியர்கள்

கி.பி.1453 இல் துருக்கியர்களால் கான்ஸ்டாண்டி நோபிள் என்ற பகுதி கைப்பற்றப்பட்ட பிறகு இந்தியாவிற்கும். ஐரோப்பாவிற்குமிடையிலான நிலவழி மூடப்பட்டது. எனவே புதிய வழியை உடனடியாக கண்டடைய வேண்டிய தேவை உருவானது அனைத்து ஐரோப்பிய அரசுகளும் புதிய வழியை கண்டுபிடிக்க மாலுமிகளை ஊக்குவித்தது. போர்த்துக்கீசியர்களின் வருகை பொதுவாக “மாலுமி ஹென்றி” என அறியப்பட்ட போர்ச்சுக்கீசிய இளவரசர் ஹென்றி உலகின் அறியப்படாத பகுதிகளை ஆராய நாட்டு மக்களை ஊக்குவித்தார். 1487-ஆம் ஆண்டு பார்த்தலோமியோ டயஸ் தென்னாப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைந்தார். மன்னர்

ஐரோப்பியர்களின் வருகை – போர்த்துக்கீசியர்கள் Read More »

நவீன இந்திய வரலாற்றிக்கான ஆதாரங்கள்

இந்தியாவில் ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பு ஒரு தேசமாக இந்தியா இருந்தது இல்லை. கலாச்சாரம் மற்றும் மொழி அடிப்படையில் இந்தியா பல சிறு தேசங்களாக பிரிந்து இருந்தது.  ஆனால் ஐரோப்பியர்களின் வருகை அதிலும் குறிப்பாக பிரிட்டிஸாரின் பொருளாதார சுரண்டல் இந்தியர்களை ஒன்றிணைத்தது. ஐரோப்பியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அச்சு இயந்திரம், ரயில் மற்றும் தந்தி போன்ற புதிய தொழில்நுட்பங்கள் இந்தியர்களை ஒன்றிணைத்தது.  மக்களாட்சி, குடியரசு வாக்குரிமை போன்ற புதிய தத்துவங்கள் இந்தியா என்ற நவீன தேசத்தை ஏற்படுத்தியது. நவீன இந்திய ஆதாரங்கள்

நவீன இந்திய வரலாற்றிக்கான ஆதாரங்கள் Read More »

Abolition of sati, Infanticide, Widow Remarriage – British Period

SOCIAL LAW CONCERNING WOMEN Abolition of sati The practice was prevailed in almost all part of India especially among “Rajputs”. At just it was voluntary later it became forced act. So he passed Sati Prohibition Act in 1829 on Dec 4 with the help of Raja Rammohan Roy. According to this act if anyone who

Abolition of sati, Infanticide, Widow Remarriage – British Period Read More »

Languages & Educational Policy – British Period

Languages & Educational Policy Initially the British had no interest in Indian’s Education. The study of Ancient text still continued in Arab, Persia & Sanskrit In 1781 Warren Hastings –established a Madrassa in Calcutta to encourage the study of Muslim Laws. In 1791 Sanskrit college at Banaras was established by Jonathan Duncan for understanding of

Languages & Educational Policy – British Period Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)