TNPSC MICRO TOPICS

தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம்

தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் தமிழ்நாட்டில் அதிலும் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற சுதேசி இயக்கம் பெரும் கவனத்தையும் ஆதரவையும் பெற்றது. தமிழ்நாட்டுக் காங்கிரசில் மிதவாத தேசியவாதிகளுக்கும் தீவிர தேசியவாதிகளுக்கும் இடையே ஆழமானப் பிரிவு இருந்தது. வ.உசிதம்பரனார். V.சர்க்கரையார், சுப்பிரமணிய பாரதி, சுரேந்திரநாத் ஆரியா ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறந்த தலைவர்களாவர். மக்களைத் திரட்டுவதற்கு முதன்முதலாக தமிழ் பயன்படுத்தப்பட்டது.  மக்களின் நாட்டுப் பற்று உணர்வுகளைத் தட்டி எழுப்பியதில் சுப்பிரமணிய பாரதியின் தேசபக்திப் பாடல்கள் மிக முக்கியமானவையாகும். சுதேசி கருத்துகளைப் […]

தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் Read More »

வங்கப் பிரிவினை & சுதேசி இயக்கம்

வங்கப் பிரிவினை 1899 ஜனவரி 6 இல் புதிய தலைமை ஆளுநராகவும் இந்தியாவின் அரசப் பிரதிநிதியாகவும் கர்சன் பிரபு பணி நியமனம் செய்யப்பட்டார். கற்றறிந்த தேசியவாத அறிஞர்களோடு ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கு மாறாக அவர் வரிசையாகப் பல அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டார். கல்கத்தா மாநகராட்சிக் குழுவில் அங்கம் வசித்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தார் (1899). 1904 இல் இயற்றப்பட்டப் பல்கலைக்கழகச் சட்டத்தின்படி கல்கத்தா பல்கலைக்கழகம் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் வைக்கப்பட்டது. இந்தியச் செய்திப் பத்திரிக்கைகளின்

வங்கப் பிரிவினை & சுதேசி இயக்கம் Read More »

இந்தியாவில் தீவிரவாத தேசியம்

தீவிரவாத தேசியம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் இந்திய தேசிய காங்கிரசுக்குள்ளே மிதவாத அரசியலுக்கு எதிராக வெளிப்படையான வெறுப்பு நிலவியது.  மக்களின் தேசப்பற்று உணர்வுகளை மதத்தின் அடையாளங்களைப் பயன்படுத்தித் தூண்டினர். இவ்வியக்கமே (1905-1916) காந்தியடிகளின் சகாப்தத்திற்கு முந்தைய இந்திய தேசிய இயக்கத்தின் மிக முக்கியக் கட்டமாகும். பாலகங்காதர திலகர், பிபின் சந்திர பால், லாலா லஜபதி ராய் (லால்-பால்-பால் (Lal-Bal-Pal) எனக் குறிப்படப்படும் முப்பெரும் தலைவர்கள்) & அரவிந்த் கோஷ் ஆகியோர் தீவிர தேசியவாதத்தின் மையப்புள்ளிகளாகத் திகழ்ந்தனர்.

இந்தியாவில் தீவிரவாத தேசியம் Read More »

இந்தியாவில் மிதவாத தேசியம்

விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நிலைகள் இந்திய தேசிய இயக்கத்தின் – மூன்று நிலைகள் மிதவாதி தேசியம் (1885 – 1905) தீவிரவாத தேசியம் (1906 – 1916) காந்தி காலம் (1917 – 1947) மிதவாத தேசியம் பிரிட்டிஷாரின் நீதி மற்றும் நியாயத்தில் மிதவாதிகள் பெருத்த நம்பிக்கை வைத்திருந்தனர். கோரிக்கை மனுக்களை அளித்தல், தீர்மானங்கள் போடுதல், கூட்டங்கள் நடத்துதல், துண்டு பிரசுரங்களை விநியோகித்தல், தூதுக்குழுக்கள் மூலம் பேச்சு நடத்துதல் போன்ற வழிமுறைகளையே மிதவாதிகள் பின்பற்றினர். அரசியல் உரிமைகளையும்

இந்தியாவில் மிதவாத தேசியம் Read More »

இந்திய தேசிய காங்கிரஸ் – 1885

இந்திய தேசிய காங்கிரஸ் ஆலன் ஆக்டேவியன் ஹியூம் – இந்திய தேசிய காங்கிரஸை உருவாக்கியவர் ஆலன் ஆக்டேவியன் ஹியூம் (A.O.Hume) எனும் பணி நிறைவு பெற்ற இந்தியக் குடிமைப் பணி (Indian Civil Service ICS) அதிகாரி டிசம்பர் 1884 இல், சென்னையில் பிரம்ம ஞான சபையின் கூட்டமொன்றிற்குத் தலைமை ஏற்றிருந்தார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்த இந்திய தலைவர்கள தாதாபாய் நௌரோஜி, K.T.தெலாங், சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் சில முக்கியத் தலைவர்களுடன், சென்னையிலிருந்து G.சுப்பிரமணியம், P.ரங்கையா, P.

இந்திய தேசிய காங்கிரஸ் – 1885 Read More »

சென்னை சுதேசி சங்கம் – 1852 & சென்னை மகாஜன சபை

ஆரம்பகால அரசியல்  இயக்கங்கள்  பிரிட்டிஷ் இந்தியக் கழகம் – 1851 வங்காளம் பம்பாய் கழகம் – 1852, தாதாபாய் நவ்ரோஜி கிழக்கு இந்திய கழகம் – 1866, லண்டன் சென்னை சுதேசி சங்கம் – 1852, கஜுலு லக்ஷ்மிநரசு செட்டி பூனா சர்வஜனச் சபை – 1870, மஹாதேவ் கோவிந்த் ரானாடே சென்னை மகாஜன சங்கம் – 1884 சென்னை சுதேசி சங்கம் – 1852 ஆங்கிலேயர்களுக்கு எதிரான குறைகளை வெளிப்படுத்துவதற்கான முதல் முயற்சிகளில் ஒன்றாக கஜுலு

சென்னை சுதேசி சங்கம் – 1852 & சென்னை மகாஜன சபை Read More »

இந்தியாவில் தேசியவாதத்தின் எழுச்சி

தேசியவாதத்தின் எழுச்சி தேசியவாதத்தின் எழுச்சிக்கான காரணங்கள் அரசியல் ஒற்றுமை இந்தியாவின்  பல்வேறு பகுதிகளும் அரசியல் அடிப்படையிலும் ஆட்சியடிப்படையிலும் முதன்முறையாக ஒரு குடையின்கீழ் (பிரிட்டிஷ் ஆட்சி) கொண்டுவரப்பட்டது. ஒரே சீரான சட்டமும் அரசும் அறிமுகப்படுத்தப்பட்டன. தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வளர்ச்சி இரயில் பாதைகள், தந்தி, அஞ்சல் சேவைகள் மற்றும் சாலைகள் கால்வாய்கள் மூலமான போக்குவரத்து வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டதால் மக்களிடையே தகவல் தொடர்பு எளிதாகியது. இந்தியர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாயினர். மேலும், அகில இந்திய அடிப்படையில் தேசிய இயக்கம் தோன்றவும்

இந்தியாவில் தேசியவாதத்தின் எழுச்சி Read More »

தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தவாதிகள்

தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தவாதிகள் இராமலிங்க சுவாமிகள் (1823 – 1874) சிறப்பு பெயர் : வள்ளலார் பிறப்பு: அக்டோபர் 5, 1823 பெற்றோர்: இராமையா – சின்னம்மை இடம் : மருதூர் உயிர்களிடையே நம்பிக்கை, இரக்கம் எனும் பிணைப்புகள் இருக்க வேண்டுமென்றார். இதை அவர் “ஜீவகாருண்யம்” என்றார்.  இறைவன் ஜோதிவடிவானவன் “அருட்பெருஞ்ஜோதி” ஆக இருக்கிறார். ‘துயரப்படும் உயிரினங்களைப் பார்த்து இரக்கம் கொள்ளாதவர்கள் கல் நெஞ்சக்காரர்கள், அவர்களின் ஞானம் மேகங்களால் மூடப்பட்டிருக்கும்’ எனும் கருத்தினை முன்வைத்தார். “மனித இனத்திற்கு

தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தவாதிகள் Read More »

இந்தியாவில் பிராமணர் அல்லாதோர் இயக்கங்கள்

பிராமணர் அல்லாதோர் இயக்கங்கள் நாமசூத்ரா இயக்கம் – வங்காளம் மற்றும் கிழக்கு இந்தியா ஆதி தர்மா இயக்கம் – வடமேற்கு இந்தியா சாத்தியசோதாக் – மேற்கு இந்தியா திராவிட இயக்கங்கள் – தென் இந்தியா ஜோதிபா பூலே ஜோதிபா பூலே 1827 இல் மகாராஷ்டிராவில் பிறந்தார்.  முக்கியமாக அவர் பிராமண எதிர்ப்பியக்கத்தின் தொடக்ககாலத் தலைவரென்றே அறியப்படுகிறார். ஜோதிபாவும் அவருடைய மனைவி சாவித்திரிபாயும் ஒடுக்கப்பட்ட மக்களின், பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர் விவசாயிகள் மற்றும் தாழ்த்தப்பட்டோர்  உரிமைகளுக்காகவும்

இந்தியாவில் பிராமணர் அல்லாதோர் இயக்கங்கள் Read More »

பார்சி சீர்திருத்த இயக்கம் & சீக்கியர் சீர்திருத்த இயக்கம்

பார்சி சீர்திருத்த இயக்கம் 1851 இல் பர்துன்ஜி நௌரோஜி & S.S.பெங்காலி என்பார் “ரஹ்னுமாய் மஜ்தயாஸ்னன் சபா” (பார்சிகளின் சீர்திருத்தச் சங்கம்) எனும் அமைப்பை ஏற்படுத்தினார். செய்தித்தாள்: ராஸ்டீ கோப்தார் (உண்மை விளம்பி). இவ்வமைப்பின் தலைவர்கள் திருமண நிச்சயம், திருமணம், இறப்பு ஆகிய சந்தர்ப்பங்களில் செய்யப்படும் விரிவான சடங்குகளை விமர்சனம் செய்தனர். குழந்தைத் திருமணம், சோதிடத்தைப் பயன்படுத்துதல் ஆகிய இரண்டையும் எதிர்த்தனர். பம்பாய் பார்சி சமூகத்தைச் சேர்ந்த பெர்ரம்ஜி மல்பாரி என்பார் குழந்தைத் திருமணப் பழக்கத்திற்கு எதிரான

பார்சி சீர்திருத்த இயக்கம் & சீக்கியர் சீர்திருத்த இயக்கம் Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)