இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி பற்றி சுருக்கி எழுதுக
சரக்கு மற்றும் சேவை வரி இந்தியாவில் காணப்பட்ட பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக சரக்கு மற்றும் சேவை வரி கொண்டுவரப்பட்டது. சரக்கு மற்றும் சேவைகள் வரி சட்டம் பாராளுமன்றத்தில் 2017 மாரச் 29-ல் நிறைவேற்றப்பட்டு. 2017 ஜுலை 1 முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் சரக்கு மற்றும் சேவைகள்வரி விரிவான, பல படிநிலைகளில் இலக்கு அடிப்படையில் ஒவ்வொரு மதிப்புக் கூட்டின்போது விதிக்கப்படுகிறது. சரக்கு மற்றும் சேவைவரியானது பண்டங்கள் மற்றும் பணிகள் அளிப்பின் மீது விதிக்கப்படும் மறைமுகவரியாகும். நாடு […]
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி பற்றி சுருக்கி எழுதுக Read More »