பாளையக்காரர்கள் – புலித்தேவர் & வேலுநாச்சியார்
பாளையக்காரர்கள் பாளையக்காரர் முறையின் தோற்றம் இம்முறை காகாதிய வம்சத்தின் அரசர் பிரதாபருத்ரன் அறிமுகப்படுத்தப்பட்டது. என்பவரால் இம்முறை தமிழ்நாட்டில் 1529ல் மதுரையின் ஆட்சியாளர் விஸ்வநாத நாயக்கரால் அவரின் அமைச்சர் பெரியநாதரின் உதவியோடு கொண்டுவரப்பட்டது. பாளையம் என்பது ஒரு பாசறை அல்லது பெரும் நிலப்பரப்பை குறிப்பிடுவது ஆகும். தமிழ்நாட்டில் 72 பாளையக்காரர்கள் இருந்தனர். வருவாயில் 1/3 பங்கு நாயக்கர்களுக்கும், 1/3 பங்கு இராணுவ பராமரிப்பிற்கும் மீதம் பாளையக்காரர்களுக்கும் என பிரித்துக்கொள்ளப்பட்டது. பாளையம் இரண்டு பிரிவுகளாக இருந்தது. கிழக்கு பாளையங்கள்: தெலுங்கு […]