Elements and compounds

Write a short note on Features of Periodic table Groups

Features of Groups The vertical columns in the periodic table starting from top to bottom are called groups. There are 18 groups in the periodic table. Based on the common characteristics of elements in each group, they can be grouped as various families. Group Number Family 1 Alkali Metals 2 Alkaline earth metals 3 to […]

Write a short note on Features of Periodic table Groups Read More »

இரும்பின் பிரிப்பு முறைகளை வரிசைப்படுத்துக.

ஆக்சைடுகள் இரும்பின் முக்கிய தாது ஹேமடைட் (Fe2O3) ஆகும் புவியீர்ப்பு முறையில் அடர்ப்பித்தல்: தூளாக்கப்பட்ட தாதுவை, சீராக ஓடும் நீரில் கழுவும்போது லேசான மாசுக்கள் அகற்றப்பட்டு, கனமான தாதுக்கள் கீழே படிகின்றன. காற்றுள்ள மற்றும் காற்றில்லா சூழலில் வறுத்தல்; அடர்ப்பிக்கப்பட்ட தாதுவானது, அளவான காற்றில் உலையில் சூடேற்றப்படும் போது, ஈரப்பதம் வெளியேறி சல்பர், ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் மாசுக்கள் ஆக்ஸிஜனேற்றம் அடைகின்றன. ஊது உலையில் உருக்கிப்பிரித்தல் வறுக்கப்பட்ட தாது, கல்கரி, சுண்ணாம்புக்கல் இவற்றை 8:4:1 என்ற விகிதத்தில்

இரும்பின் பிரிப்பு முறைகளை வரிசைப்படுத்துக. Read More »

உலோகக் கலவைகள் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

உலோகக் கலவைகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்கள் அல்லது உலோகங்களும், அலோகங்களும் சேர்ந்த ஒரு படித்தான கலவையே உலோகக்கலவை ஆகும். உலோகக் கலவையின் பண்புகள், அதன் உள் அடங்கிய உலோகத்தின் பண்புகளிலிருந்து மாறுபடும். தூய தங்கம் மிக மென்மையான உலோகம். அதோடு சிறிதளவு காப்பரைச் சேர்க்கும் போது, வலிமையும், பயன்பாடும் அதிகரிக்கின்றது. இரசக்கலவை இரசக்கலவை என்பது பாதரசத்துடன், உலோகம் சேர்ந்த கலவையாகும். எலக்ட்ரான்களுக்கும், இக்கலவைகள் உருவாகின்றன. எ.கா சில்வர் டின் ரசக்கலவை. இது பற்குழிகள் அடைக்கப்பயன்படுகிறது.

உலோகக் கலவைகள் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை? Read More »

அணு ஆரம் மற்றும் அயனி ஆரம் வரையறு

அணு ஆரம் ஒரு அணுவின் ஆரம் என்பது அதன் அணுக்கருவின் மையத்திற்கும், இணைதிற எலக்ட்ரான் உள்ள வெளிக்கூட்டிற்கும் இடையேயான தூரம் என வரையறுக்கப்படும். ஒரு தனித்த அணுவின் ஆரத்தை, நேரடியாக அளவிட முடியாது. மந்த வாயுக்கள் தவிர, வழக்கமாக அணு ஆரம் என்பது தொடர்புடைய அணுக்களுக்ககிடையே உள்ள பிணைப்பின் தன்மையை பொறுத்து, சகப்பிணைப்பு ஆரம் அல்லது உலோக ஆரம் என்றழைக்கப்படும். அருகருகே உள்ள இரண்டு உலோக அணுக்களின் உட்கருக்களுக்கு இடையே உள்ள தூரத்தின் பாதியே உலோக ஆரம்

அணு ஆரம் மற்றும் அயனி ஆரம் வரையறு Read More »

உலோக அரிமானத்தைத் தடுக்கும் முறைகளை வரிசைப்படுத்துக.

அரிமானத்தைத் தடுக்கும் முறைகள் உலோகக் கலவையாக்கல் உலோகங்களை ஒன்றோடொன்று கலந்து கலவையாக்கல் மூலம், அரிமானத்தை தடுக்கலாம். எ.கா துருப்பிடிக்காத இரும்பு. புறப்பரப்பை பூசுதல் உலோகத்தின் மீது பாதுகாப்புக் கலவை பூசுதல் அரிமானத்தை தடுக்கும். இதன் வகைகளாவன நாகமுலாம்பூசுதல்: இரும்பின் மீது துத்தநாக மின் முலாம் பூசுவதற்கு நாகமுலாம் பூசுதல் என்று பெயர். மின்முலாம் பூசுதல்: ஒரு உலோகத்தை மற்றொரு உலோகத்தின் மேல், மினசாரத்தின் மூலம் பூசுதல் மின்முலாம் பூசுதல் ஆகும். ஆனோட்டாக்கல்: உலோகத்தின் புறப்பரப்பை, மின் வேதிவினைகளின்

உலோக அரிமானத்தைத் தடுக்கும் முறைகளை வரிசைப்படுத்துக. Read More »

List out the Properties of Metals

PROPERTIES OF METALS Physical properties Physical state: All metals are solids at room temperature except mercury and gallium. Lustre: Metals possess a high lustre (called metallic lustre). Hardness: Most of the metals are hard and strong (exceptions: sodium and potassium can be cut with a knife) Melting point and Boiling point: Usually, metals possess high

List out the Properties of Metals Read More »

உலோகத்தின் பண்புகளை வரிசைப்படுத்துக.

உலோகத்தின் பண்புகள் இயற்பண்புகள் .இயல்பு நிலை: எல்லா உலோகங்களும், அறை வெப்பநிலையில் திட நிலையில் உள்ளவை. (மெர்குரி மற்றும் காலியம் தவிர) பளபளப்புத் தன்மை: உலோகங்கள் அதிக பளபளப்பானவை கடின தன்மை: அனேக உலோகங்கள், கடின தன்மையையும் வலிமையையும் பெற்றவை (சோடியம், பொட்டாசியம் தவிர. இவை கத்தியால் வெட்ட இயலும் மென்மை பெற்றவை) உருகுநிலை மற்றும் கொதிநிலை: வழக்கமாக, உலோகங்கள் அதி உருகுநிலை மற்றும் கொதிநிலையைப் பெற்றிருக்கும். அதிக வெப்பநிலையில், அவை ஆவியாகும். (காலியம், மெர்குரி, சோடியம்,

உலோகத்தின் பண்புகளை வரிசைப்படுத்துக. Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)