இந்திய திட்டமிடலின் பரிணாம வளர்ச்சி – பல்வேறு திட்டங்கள்
விஸ்வேஸ்வரய்யா திட்டம் இந்தியாவின் முதல் பொருளாதாரத் திட்டம் 1934-ல் கர்நாடகாவின் புகழ்பெற்ற பொறியாளரும் மைசூர் அரசின் முன்னாள் திவானுமான சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா அவர்களால் இந்தியாவிற்கான திட்டமிடப்பட்ட பொருளாதாரம் (Planned Economy for India) எனும் நூல் மூலமாக முன் வைக்கப்பட்டது. இந்திய வர்த்தக மற்றும் தொழிற் கூட்டமைப்பின் திட்டம் (FICCI) 1934 ல் இந்திய தொழிலதிபர்களின் கூட்டமைப்பான இது இந்தியா போன்ற பின் தங்கிய நாடுகளின் வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அதற்கென தேசிய திட்டக்குழு […]
இந்திய திட்டமிடலின் பரிணாம வளர்ச்சி – பல்வேறு திட்டங்கள் Read More »