இந்தியாவின் கல்வியறிவு நிலை எவ்வாறு உள்ளது? எழுத்தறிவின்மையை போக்க தேவையான அரசின் நடவடிக்கை பற்றி எழுதுக
எழுத்தறிவு இலக்கை எட்டுவது எப்போது? உலக அளவில், இந்தியா ஒரு முதன்மைக் கல்வி மையமாக நீண்ட காலமாக விளங்கிவருகிறது. பொ.ஆ. (கி.பி.) 5-6ஆம் நூற்றாண்டிலேயே புகழ்வாய்ந்த பல்கலைக்கழகமாக நாளந்தா விளங்கியுள்ளது. இந்திய மண்ணில் உருவான அரசியல் அதிகாரங்களுக்கு ஏற்ப குருகுலக் கல்வி, பெளத்தக் கல்வி, அரபிக் கல்வி, ஐரோப்பியக் கல்வி எனப் பல கல்வி முறைகள் வேரூன்றி வளர்ந்துள்ளன. தற்போது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிஉள்ள சந்திரயான் 3, இந்தியாவின் நவீன அறிவியல் சார்ந்த கல்வி வளர்ச்சியை உலகுக்குப் […]