தாவரங்களில் மகரந்தச்சேர்க்கை எவ்வாறு நிகழ்கிறது என்பதை விவரித்து எழுதுக.
மகரந்தச்சேர்க்கை பூவின் மகரந்தப் பையிலிருந்து மகரந்தத்தூள், சூலக முடியைச் சென்று அடைவது மகரந்தச்சேர்க்கை எனப்படும். மகரந்தச்சேர்க்கையின் பயன்கள் மகரந்தச்சேர்க்கையைத் தொடர்ந்து கருவுறுதல் நடைபெற்று கனியும் விதையும் உருவாகின்றன. அயல் மகரந்தச்சேர்க்கையின் காரணமாக இருவேறுபட்ட ஜீன்கள் இணைவதால் புதிய வகைத் தாவரம் உருவாகிறது. மகரந்தச்சேர்க்கையின் வகைகள் தன் மகரந்தச்சேர்க்கை அயல் மகரந்தச்சேர்க்கை தன் மகரந்தச்சேர்க்கை (ஆட்டோகேமி) ஒரு மலரிலுள்ள மகரந்தத்தூள் அதே மலரில் உள்ள சூலக முடியை அல்லது அதே தாவரத்தில் உள்ள வேறொரு மலரின் சூலக முடியைச் […]
தாவரங்களில் மகரந்தச்சேர்க்கை எவ்வாறு நிகழ்கிறது என்பதை விவரித்து எழுதுக. Read More »