இந்தியாவில் வேலையின்மைக்கான காரணங்களை பட்டியலிட்டு அதற்கான தீர்வுகளை எழுதுக
இந்தியாவில் வேலையின்மை ஒரு நீண்டகால பிரச்சனையாக இருந்து வருகிறது. 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், இந்தியாவின் வேலையின்மை விகிதம் 7.75% ஆக இருந்தது. இது நகர்ப்புறப் பகுதிகளில் 7.38% ஆகவும், கிராமப்புறப் பகுதிகளில் 7.91% ஆகவும் இருந்தது. காரணங்கள்: அதிக மக்கள்தொகை வளர்ச்சி மக்கள் தொகை அதிகமான அளவு உயர்ந்து உள்ளதால், வேலையின்மைக்குரிய சிக்கல்களை மேலும் அதிகரித்து உள்ளது. போதுமான பொருளாதார வளர்ச்சி வீதம் இன்மை இந்தியா ஒரு வளர்ந்து வரும் நாடாக இருந்தபோதும், பொருளாதார வளர்ச்சி வீதம் மிகவும் குறைவாகவே உள்ளது. காரணம் மொத்த […]
இந்தியாவில் வேலையின்மைக்கான காரணங்களை பட்டியலிட்டு அதற்கான தீர்வுகளை எழுதுக Read More »