TNPSC GMAINS PROGRAMME

  •  EXAM MACHINE GMAIN PROGRAMME ன் நோக்கம் TNPSC Group 1 Mains தேர்வுகளுக்கு மாணவ மாணவிகளை தயார் படுத்துவதே.
  • இந்த பகுதியில் TNPSC GROUP 1 MAINS ஐ சார்ந்த PAPER 1,PAPER 2 மற்றும் PAPER 3 ஆகிய பகுதிகளிலிருந்து கேள்விகள் மற்றும் மாதிரி விடைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பகிரப்படும்.
  • TNPSC GROUP 1 தேர்வுக்கு தயார்செய்யும் மாணவ மாணவிகள் இதை உங்கள் நேர இருப்பை பொறுத்து பயிற்சி செய்து கொள்ளுங்கள்.
  • கீழே உள்ள லிங்க் ல் syllabus வாரியாக topic based லிங்க் வழங்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு topic கீழும் TNPSC PREVIOUS YEAR MAINS QUESTIONS மற்றும் POSSIBLE QUESTIONS WITH ANSWERS தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டிருக்கும்.

    TNPSC MAINS தேர்வுக்கு சுயமாக படிப்பவர்கள் ஒவ்வொரு TOPIC ஐயும் கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள ANSWER லிருந்து நோட்ஸ் தயார் செய்து கொள்ளவும்.

    இந்த கேள்வி பதில் வடிவங்கள் தொடர்ச்சியாக TNPSC தேர்வுக்கு தகுந்தாற்போல் UPDATE செய்யப்பட்டு வருகிறது

 

Click Here

error: Content is protected !!
Open chat
Hello Exam Machine Team. I Would Like To Join 200 Days 200 UNITS 200 TEST Prelims GK Batch.
%d bloggers like this: