TNPSC Previous Year Question Paper – QUIZ
- இந்த பகுதி TNPSC previous year question paper க்கு என பிரத்தேயேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இந்த பகுதியில் TNPSC Group 1 previous year question paper,TNPSC Group 2 previous year question papers , TNPSC Group 4 previous year question papers மற்றும் TNPSC VAO exam question paper என TNPSC நடத்திய தேர்வுகளிலிருந்து SUBJECT WISE ஆக பொது அறிவு கேள்விகளை திரட்டி QUIZ வடிவில் வழங்கி உள்ளோம்.
- இந்த பகுதியில் கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தினந்தோறும் 10 கேள்விகள் வெளியிடப்படும்.
- மேலும் TNPSC எதிர்காலங்களில் நடத்தும் அணைத்து தேர்வுகளும் இந்த பகுதியில் வெளியிடப்படும்.
- ஒவ்வொரு TNPSC தேர்வு எழுத போகும் முன் மாணவ மாணவிகள் இந்த பகுதியில் வந்து பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.