அட்ரினல் சுரப்பி
- ஒவ்வொரு சிறுநீரகத்தின் மேற்புறத்திலும் அட்ரினல் சுரப்பிகள் அமைந்துள்ளன.
- இவை சிறுநீரக மேற்சுரப்பிகள் (suprarenal glands) என்றும் அழைக்கப்படுகின்றன.
- இதன் வெளிப்புறப்பகுதி அட்ரினல் கார்டெக்ஸ் என்றும் உட்புறப்பகுதி அட்ரினல் மெடுல்லா என்றும் அழைக்கப்படும்.
அட்ரினல் கார்டெக்ஸ்
- அட்ரினல் கார்டெக்ஸ் மூவகையான செல் அடுக்குகளால் அவை சோனா குளாமருலோசா, சோனா ஃபாஸிகுலேட்டா மற்றும் சோனா ரெடிகுலாரிஸ்.
- அட்ரினல் கார்டெக்ஸில் சுரக்கும் ஹார்மோன்கள் கார்ட்டிகோஸ்டீராய்டுகள் ஆகும். அவை
- குளுக்கோகார்ட்டிகாய்டுகள்
- மினரலோக்கார்டிகாய்டுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அட்ரினல் மெடுல்லா
- அட்ரினல் மெடுல்லா குரோமாஃபின் செல்களாலனது. இப்பகுதி பரிவு மற்றும் எதிர்ப்பரிவு நரம்புகள் நிறைந்து காணப்படுகிறது.
அட்ரினல் மெடுல்லா சுரக்கும் ஹார்மோன்கள்
- இரண்டு ஹார்மோன்கள் அட்ரினல் மெடுல்லாவால் சுரக்கப்படுகின்றன. அவை
- எபிநெஃப்ரின் (அட்ரினலின்)
- நார் எபிநெஃப்ரின் (நார் அட்ரினலின் இவ்விரண்டு ஹார்மோன்களும் பொதுவாக ஹார்மோன்கள்”
- “அவசர கால என்று அழைக்கப்படுகின்றன. அதனால் இவை மனஅழுத்தம் உற்பத்தியாகின்றன.