தமனி மற்றும் சிரை வேறுபடுத்தி எழுதுக.

 

வ.எண்தமனிசிரை
1வழங்கும் குழாய்கள்பெறும் குழாய்கள்
2இளஞ்சிவப்பு நிறத்தினை உடையதுசிவப்பு நிறத்தினை உடையது.
3உடலின் ஆழ்பகுதியில் அமைந்துள்ளதுஉடலின் மேற்பகுதியில் அமைந்துள்ளது.
4அதிக அழுத்தத்துடன் கூடிய இரத்த ஓட்டம்குறைந்த அழுத்தத்துடன் கூடிய இரத்த ஓட்டம்
5தமனியின் சுவர்கள் வலிமையான தடித்த மீளும் தன்மை உடையவைசிரையின் சுவர்கள் வலிமை குறைந்த, மிருதுவான மீள்தன்மை அற்றவை
6நுரையீரல் தமனியை தவிர மற்ற அனைத்து தமனிகளும் ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை எடுத்து செல்கின்றன.நுரையீரல் சிரையினை தவிர மற்ற அனைத்து சிரைகளும் ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தினை எடுத்து செல்கின்றன.
7உள்ளீடு வால்வுகள் கிடையாது.உள்ளீடு வால்வுகள் உண்டு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!