பெண் சிசுக்கொலை என்றால் என்ன? அதற்கான காரணங்களை பட்டியலிடுக.

பெண் சிசுக்கொலை

பெண் சிசுக்கொலை என்பது ஆண் குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு பெண் குழந்தைகள் வேண்டுமென்றே கொல்லப்படுதலாகும்.

காரணங்கள்

  1. கலாச்சார நம்பிக்கைகள் மற்றும் சமூக நெறிகள்
  2. பொருளாதார காரணங்கள்
  3. ஆண் குழந்தை மோகம்
  4. வரதட்சணை பிரச்சனை
  5. பெண்களுக்கு கிடைக்கும் பொருளாதார வாய்ப்புகள் மிகக் குறைவு
  6. பாலியல் துன்புறுத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள்
  7. தார்மீக மற்றும் நெறிமுறை நிலைபாடுகளின் மாறுதல்கள்
  8. சமூக-கலாச்சார காரணங்கள்
  9. பெண் சிசுக்கொலைக்கான எளிய வழிமுறைகள்
  10. இந்தியாவில் ஆணாதிக்கத்தன்மை
  11. மகன்களை குடும்பத்தின் கூடுதல் அந்தஸ்தாக கருதுதல்
  12. மதம் சார்பான நிகழ்வுகள்
  13. மதமும் மரபுகளும் நம் நாட்டில் பாலின விகிதத்தை பெரிதும் பாதிக்கின்றன.
  14. மறுபிறப்பு போன்ற தத்துவத்தில் நம்பிக்கை
  15. பாலியல் அடையாளம் மற்றும் கருக்கலைப்புக்கு உதவும் சமீபத்திய தொழில்நுட்பத்தின் எளிமையான அணுகல், PCPNDT சட்டத்தை கடுமையான செயல்படுத்துவதில் குறைபாடு.
  16. குழந்தை பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்தில் பாகுபாடு
  17. முடிவெடுக்கும், செயல்களில் பெண்கள் இணைத்துக் கொள்ளாமை.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!