பெண் சிசுக்கொலை என்றால் என்ன? அதற்கான காரணங்களை பட்டியலிடுக.

பெண் சிசுக்கொலை

  • பெண் சிசுக்கொலை என்பது ஆண் குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு பெண் குழந்தைகள் வேண்டுமென்றே கொல்லப்படுதலாகும்.

காரணங்கள்

  • கலாச்சார நம்பிக்கைகள் மற்றும் சமூக நெறிகள்

பொருளாதார காரணங்கள்

  • ஆண் குழந்தை மோகம்
  • வரதட்சணை பிரச்சனை
  • பெண்களுக்கு கிடைக்கும் பொருளாதார வாய்ப்புகள் மிகக் குறைவு
  • பாலியல் துன்புறுத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள்
  • தார்மீக மற்றும் நெறிமுறை நிலைபாடுகளின் மாறுதல்கள்

சமூக-கலாச்சார காரணங்கள்

  • இந்தியாவில் ஆணாதிக்கத்தன்மை
  • மகன்களை குடும்பத்தின் கூடுதல் அந்தஸ்தாக கருதுதல்

மதம் சார்பான நிகழ்வுகள்

  • மதமும் மரபுகளும் நம் நாட்டில் பாலின விகிதத்தை பெரிதும் பாதிக்கின்றன.
  • மறுபிறப்பு போன்ற தத்துவத்தில் நம்பிக்கை

பாலியல் அடையாளம்

  • பாலியல் அடையாளம் மற்றும் கருக்கலைப்புக்கு உதவும் சமீபத்திய தொழில்நுட்பத்தின் எளிமையான அணுகல், PCPNDT சட்டத்தை கடுமையான செயல்படுத்துவதில் குறைபாடு.
  • குழந்தை பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்தில் பாகுபாடு
  • முடிவெடுக்கும், செயல்களில் பெண்கள் இணைத்துக் கொள்ளாமை.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!