ஐரோப்பியர்களின் வருகை – டேனியர்கள்

டேனியர்கள் வருகை

  • 17 மார்ச் 1616-ல் அரசர் நான்காம் கிறிஸ்டியன் டேனிய கிழக்கத்திய கம்பெனியை நிறுவ பட்டயம் அளித்தார்.
  • 1618-ல் சிலோனை நோக்கி அட்மிரல் ஓவே தலைமையில் பயணம் செய்தார். ஆனால் போர்ச்சுகீசியர்கள் தாக்கியதால் தஞ்சாவூரை அடைந்தனர்.
  • தஞ்சாவூர் நாயக்கரிடம் அனுமதி பெற்று 1620-ல் தங்களது முதல் வணிக மையத்தை தரங்கம்பாடியில் இராபர்ட் கிராப் என்பவரால் நிறுவப்பட்டது.
  • 1648-ல் இக்கம்பெனி நீக்கப்பட்டு புதிய கம்பெனி 1696-ல் தொடங்கப்பட்டது.
  • 1676-ல் வங்காளத்தின் செராம்பூரில் வணிகமையம் நிறுவப்பட்டது. பின்பு இது தலைமையிடமாக மாறியது. 
  • 1839-ல் செராம்பூரையும், 1845-ல் தரங்கம்பாடியையும் ஆங்கிலேயரிடம் விற்று விட்டனர்.
  • 1848-ல் அந்தமானையும் விற்றுவிட்டு இந்தியாவிலிருந்து முழுமையாக வெளியேறினர்.

மறைபோதகர்கள்:

பார்த்ரோமியஸ் சீகன்பால்கு

  • தரங்கம்பாடியில் தமிழ்நாட்டின் முதல் அச்சு இயந்திரத்தை நிறுவினார்.
  • இந்திய மொழிகளில் முதன்முறையாக விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை தமிழில் மொழி பெயர்த்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!