தருமு சிவராமலிங்கம் (பிரமிள்) & சி. மணி (சி.பழனிச்சாமி)

தருமு சிவராமலிங்கம் (பிரமிள்)

  • தருமு சிவராமுவின் இயற்பெயர் சிவராமலிங்கம்.
  • தருமு சிவராமலிங்கம் (பிரமிள்) இலங்கையில் பிறந்தவர்.

தருமு சிவராமுவின் புனைப்பெயர்கள்

  • பானு சந்திரன் 
  • பிரமிள்
  • அரூப சிவராம் 
  • தருமு சிவராம் 
  • தருமு

தருமு சிவராமுவின் நூல் படைப்புகள்

  • நக்ஷத்திர வாசி (நாடகம்)
  • லங்காபுரி ராஜா (சிறுகதைத் தொகுப்பு)
  • வெயிலும் நிழலும் (கட்டுரைத் தொகுப்பு)
  • பிரமிள் கவிதைகள் (கவிதை)
  • மொழியாக்கம், விமர்சனம், நாடகம், சிறுகதை, புதுக்கவிதை என விரிந்த தளத்தில் இயங்கியவர் தருமு சிவராமு.
  • ஓவியம். சிற்பம் ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டிருந்தார் தருமு சிவராமு.
  • தருமு சிவராமுவின் கவிதைகள் முழுமையாகப் பிரமிள் கவிதைகள் என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.

 

காவியம் – தருமு சிவராமு (பிரமிள்)

கவிதை

சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று

காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது. *** 

-தருமு சிவராமு (பிரமிள)

காவியத்துக்கான பாடுபொருள்

  • இறகுகளின் தொகுதியைச் சிறகு என்பர்.
  • சிறகிலிருந்து பிரிந்த இறகு, நிலத்துக்கும் வானுக்கும் இடைப்பட்ட பகுதியில் நிகழும் காற்றின் தீராத தழுவல்களால் மண்ணில் வீழாது தன் வாழ்வை எழுதுகிறது.
  • வாழ்வு என்பது காவியத்துக்கான பொதுவான பாடுபொருள்.

முந்தைய ஆண்டு வினாக்கள்

எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைகளைப் படைத்தவர்
(A) மீரா
(B) இன்குலாப்
(C) தருமு சிவராமு
(D) ந. பிச்சமூர்த்தி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!