பொருளாதார காரணிகள்:
- இயற்கை வளங்கள்
- மூலதன ஆக்கம்
- சந்தையின் அளவு
- கட்டமைப்பு மாற்றம்
- நிதியியல் அமைப்பு
- சந்தையிடத்தக்க உபரி
- பன்னாட்டு வாணிகம்
- பொருளாதார அமைப்பு
பொருளாதாரம் சாராத காரணிகள்
- மனித வளம்
- தொழில்நுட்ப அறிவு
- அரசியல் சுதந்திரம்
- சமூக அமைப்பு
- ஊழலற்ற நிர்வாகம்
- முன்னேற்றம் அடைவதற்கான விருப்பம்
- நீதி போதனை, அறநெறி மற்றும் சமூக விழுமியங்கள்
- சூதாட்ட முதலாளித்துவம்
- பரம்பரை சொத்துரிமை முதலாளித்துவம்