ப்ளாக்செயின் என்றால் என்ன? அதன் முக்கியத்துவத்தை விவரி

ப்ளாக்செயின்

ப்ளாக்செயின் மேம்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான பேரேடு (Ledger) ஆகியவற்றை பராமரிக்க இணைக்கப்பட்ட கணினிகளின் அனுமதிக்கும் அமைப்பே ப்ளாக்செயின்.

ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம்

  1. சில்லறை, உற்பத்தி மற்றும் வங்கித் துறைகள் இந்த தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டு வருகின்றனர்.
  2. ஏனெனில் இதனுடைய பயன்கள்: மத்தியஸ்தர்களை நீக்குவது, தரவுகள் பாதுகாப்பை வழங்குவது, ஊழலை குறைப்பது, சேவை வழங்கும் திறனை அதிகரிப்பது.
  3. அரசாங்க தரவுகளை பராமரிக்க உதவுகிறது.
  4. ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தின் மிகவும் பிரபலமான பயன்பாடாக டிஜிட்டல் நாணயம் உள்ளது.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!