ப்ளாக்செயின்
- மேம்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான பேரேடு (Ledger) ஆகியவற்றை பராமரிக்க இணைக்கப்பட்ட கணினிகளின் அனுமதிக்கும் அமைப்பே ப்ளாக்செயின் ஆகும்.
ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம்
- சில்லறை, உற்பத்தி மற்றும் வங்கித் துறைகள் இந்த தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டு வருகின்றனர்.
- ஏனெனில் இதனுடைய பயன்கள்: மத்தியஸ்தர்களை நீக்குவது, தரவுகள் பாதுகாப்பை வழங்குவது, ஊழலை குறைப்பது, சேவை வழங்கும் திறனை அதிகரிப்பது.
- அரசாங்க தரவுகளை பராமரிக்க உதவுகிறது.
- ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தின் மிகவும் பிரபலமான பயன்பாடாக டிஜிட்டல் நாணயம் உள்ளது.