இந்தியத் தொழிலகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள்
- மின் பற்றாக்குறை மற்றும் சீரற்ற மின் வினியோகம் தொழிலகங்கள் நிறுவுவதற்கு ஏற்ற பரந்த நிலப்பரப்பு இல்லாமை
- கடன் பெருவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள். கடனுக்கான அதிக வட்டி விகிதம்.
- மலிவான ஊதியத்திற்கு வேலையாட்கள் கிடைக்காமை.
- ஊழியர்களுக்கான தொழில்நுட்ப மற்றும் தொழில் முறை பயிற்சிகள் இல்லாமை.
- தொழிற்பேட்டைகளுக்கருகில் வசிப்பதற்கு ஏற்ற சூழல் இல்லாமை.