தமிழகத்தில் சத்துணவுத் திட்டம்
- பட்டினியில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதில் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட மாநிலயாகத் தமிழ்நாடு திகழ்கிறது.
- மேலும், உணவுப்பொருள்கள் எல்லோருக்கும் சமமாகக் கிடைத்திட வேண்டும் என்பதிலும், எயருக்கும் உணவுப் பற்றாக்குறை பந்துவிடக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் சத்துணவுத் திட்டத்தினைச் சமூகநலன் மற்றும் நகளில் உரிமைத்துறை மூலம் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
- சத்துணவுத்திட்டம் துவக்கப்பட்ட நாள் முதல் அதனை, பள்ளிக் கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துரை ஊரசு போர்ச்சித்துறை. சமூகநலத்துறை ஆகிய துறைகள் தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகின்றன.
- சத்துமாவுத் திட்டமானது தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகள், உள்ளாட்சிப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலம், சிறுபான்மையினர் மற்றும் தேசியக் குழந்தைத் தொழினனா திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு செயல்படுத்தப்படுகிறது.
வருடம் | சத்துணவுத் திட்டத்தின் வளர்ச்சி நிலை |
1925
| சென்னை மாநகராட்சியில் ஆரம்பிக்கப்பட்டது |
1962
| தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது |
1982
| புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத்திட்டம் துவங்கப்பட்டது (கிராமபுறத்தில் உள்ள 210 வயது குழந்தைகளுக்கு |
1984
| 610 ஆம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது |
1989
| இருவாரங்களுக்கு ஒருமுறை முட்டை அறிமுகம் செய்யப்பட்டது. |
1998
| 2 முதல் 14 வயதுவரையிலான குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை அறிமுகம் செய்யப்பட்டது |
2004
| 2 முதல் 15 வயதுவரையிலான குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது |
2006
| 2 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரம் இரு முட்டை அறிமுகம் செய்யப்பட்டது. |
2007
| 2 முதல் 15 வயதுவரையிலான குழந்தைகளுக்கு வாரம் மூன்று முட்டை அறிமுகம் செய்யப்பட்டது (மற்றும்) 1 மற்றும்2ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை அறிமுகப்படுத்தப்பட்டது |
2010
| 5 முதல் 15 வயதுவரையிலான குழந்தைகளுக்கு வாரம் ஐந்து முட்டைகள் அறிமுகப்செய்யப்பட்டது |
2014
| பல்வேறு வகையான கலவை சாதம் மற்றும் மசாலா முட்டைகள் அறிமுகம் செய்யப்பட்டது. |