பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்றால் என்ன? பெண்களுக்கு அதிகாரமளித்தலில் கல்வியின் முக்கியத்துவத்தை குறிப்பிடுக.

பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது

  1. பாலின உறவுகளும், அவற்றில் ஏற்படக்கூடிய மாற்றங்களை புரிந்து கொள்வதும் ஆகும். மேலும், இது தொடர்பான அறிவைப் பெறுதல்.
  2. தனிப்பட்ட ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள நம்பிக்கையையும், சுய மதிப்பையும் வளர்த்தல்.

பெண்களுக்கு அதிகாரமளித்தலில் கல்வியின் பங்கு:

  1. சமூக விழிப்புணர்வு
  2. சுயநம்பிக்கை, ஆளுமை மேம்பாடு
  3. பாலின சமத்துவம்
  4. குடும்ப நிலை உயர்வு
  5. கல்வி சமத்துவம்
  6. பெண்கள் தொழில் முனைதல்
  7. வீட்டு சேமிப்பு, கடன் பெறும் வசதி
  8. சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமான சூழல்

கல்வியின் பயன்பாடு

  1. தனிப்பட்ட பெண், அவளது குடும்ப நிலையில்:
  2. முக்கிய முடிவெடுத்தலில் பங்கெடுப்பு
  3. குடும்ப அளவை நிர்ணயித்தல்
  4. தன் வருமானத்தை வேண்டிய வழியில் செலவிடும் சுதந்திரம்
  5. தன் வேலையில் நம்பிக்கையும், பெருமையும் ஏற்படுதல்
  6. சுயமதிப்பும், தன்னம்பிக்கையும் வளரச் செய்தல்
  7. வன்முறையைத் தடுக்கும் திறன்

சமுக/நிறுவன அளவில்:

  1. அதிகாரமளித்தல் மகளிர் குழுக்கள்/நிறுவனங்களின் பங்கு.
  2. பெண்கள் சார்ந்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு.
  3. பெண் தலைவர்களின் எண்ணிக்கை கிராம, மாவட்ட, பிராந்திய, தேசிய நிலைகளில் அதிகரித்தல்
  4. சட்ட உரிமைகளை பயன்படுத்த பெண்ணுக்கு அதிகாரமளித்தல்

தேசிய அளவில்:

  1. சமூக, அரசியல் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு
  2. தேசிய மேம்பாட்டு திட்டத்தில் பெண்களை ஒருங்கிணைத்தல்
  3. பெண்களுக்கான அமைப்புகளின் இருப்பு

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!