ஆடம் ஸ்மித்:
- வேலை பகுப்பு முறையை அறிமுகப்படுத்தினார்.
- புத்தகம் – “பொருளியல் என்பது செல்வத்தைப் பற்றிய ஓர் அறிவியல்”
- “அரசியல் பொருளியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
கார்ல் மார்க்ஸ்: புத்தகம்: மூலதனம்.
- “சமத்துவ பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
J.M .கீன்ஸ் (ஜான் மேனாட் கீன்ஸ்)
- “நவீன பேரியல் பொருளியலின் தந்தை” என அழைக்கப்படுகிறார்.
- புத்தகம்: “வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக்கோட்பாடு (1936)”
தாதாபாய் நோவுரோஜி:
- இந்தியாவின் தேசிய வருமானத்தை முதன்முதலில் கணக்கிட்டவர்.
- புத்தகம்: இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும்.
Dr. V. கிருஷ்ணமூர்த்தி:
- இந்திய பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
P.C. மஹலனோபிஸ்:
- இந்திய புள்ளியியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.